ஆதார் ஆன்லைன் பதிவு சந்திப்பு என்பது ஈஸியானது ஆகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் ஆன்லைன் பதிவை செய்து முடிக்கலாம். # முதலாவதாக அதிகாரப்பூர்வமான் UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். # மெனுப் பிரிவில் எனது ஆதார் என்பதை தேர்வு செய்யவேண்டும். # அதன்பின் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு சந்திப்பை பதிவு செய்ய வேண்டும். # நீங்கள் ஒரு புது சாளரத்துக்கு திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு உங்கள் நகரம், இடம் ஆகியவை தேர்வு செய்ய வேண்டும். # […]
Tag: ஆன்லைன் பதிவு
சென்ற 1998 ஆம் வருடம் முதல் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு கிசான் கிரெடிட்கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் இருந்து கிசான் கிரெடிட் கார்டுகளின் வாயிலாக உத்தரவாதம் இல்லா கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ.3 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆனால் 1 லட்சத்திற்கு மேலாக கடன்களைப் பெறுவோருக்கு நிலப் பத்திரம் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் வாயிலாக பெறப்படக்கூடிய கடன்களுக்கு 7% […]
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டண சீட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. சீட்டுகளை பெற விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்க்கை பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பமானது இன்று முதல் 13 ஆம் தேதி வரை www.tngasaedu.in , www.tngasaedu.org. போன்ற இணையதளங்களின் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளை வரிசைப்படி தேர்வு […]
தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசியை 2 லட்சத்து 75 ஆயிரத்து 164 நபர்கள் செலுத்தியுள்ளனர். 2-வது கட்ட தடுப்பூசியை 55 ஆயிரத்து 39 நபர்கள் செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு முதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசியை 3 லட்சத்து […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசாதம் விரைவு தபால் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், அதிலும் குறைவான எண்ணிக்கையில்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் முறையை கைவிட வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம். கட்டுமானம் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நலவாரிய ஆன்லைன் மூலம் புதுப்பித்தல் மற்றும் பதிவு முறையை கைவிட வலியுறுத்தி திருச்சியில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிப்பு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு என்பது வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் 27ம் தேதி துவங்கி ஜூன் 10-ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே […]