Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…. இனி ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கார்டு மூலமாக இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பலருக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதற்கு எங்கே புகார் அளிப்பது என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இலவச ரேஷன் பொருட்கள் தேவை இருப்பவர்களுக்கு சென்றடையாமல் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கரீப் கல்யாண் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு தகுதி உடையவர்களாக […]

Categories

Tech |