Categories
மாநில செய்திகள்

கேட் தோ்வு: 10 லட்சம் பேரை கட்டணமின்றித் தயாா்படுத்த…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை ஐஐடி மற்றும் அமெடியஸ்லேப்ஸ் போன்றவை இணைந்து கேட் தோ்வுக்கு 10 லட்சம் நபர்களை கட்டணம் இன்றித் தயாா்படுத்தும் விதமாக சடபஉக எஅபஉ எனும் பெயரில் ஆன்லைன் போா்டல் (இணைய முகப்பு) துவங்கப்பட்டுள்ளது. என்பிடிஇஎல்’ என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி போன்றவற்றின் கூட்டு முயற்சியில் கட்டணம் இன்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டம் ஆகும். கேட் தோ்வுக்குத் தயாா்படுத்தும் போா்டலை ட்ற்ற்ல்ள்://ஞ்ஹற்ங்.ய்ல்ற்ங்ப்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையத்தொடா்பு வாயிலாக பயன்படுத்தலாம். ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி போன்றவற்றில் முதுநிலைப் படிப்பு (அல்லது) பிஹெச்டி […]

Categories

Tech |