ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்தவர்களிடமிருந்து இதுவரை ரூ 6,14,000 புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். புதுக்கோட்டையில் வசித்து வருபவர் பிரபாகரன்.இவருடைய செல்போனிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து அனுப்பியதாக பொய்யான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய பிரபாகரன் அந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு, ரகசிய எண் அனைத்தையும் பதிவு செய்தார். இதனை அடுத்து மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து […]
Tag: ஆன்லைன் மூலம் மோசடி
வயதான தம்பதிகளுக்கு உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடமிருந்து பணம் நகை மோசடி செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வினோபாபா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புது பட்டான் இவருடைய மனைவி ராகினி. இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் பிரான்சில் வசித்து வரும் நிலையில் இந்த தம்பதி மட்டும் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞரிடம் இணையத்தின் மூலம் பரிசுப்பொருள் தருவதாக கூறி 21 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள பூவளந்தூரில் சந்தான பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிக்கு சொந்தமாக கேமரா வாங்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அப்போது அவர் கேமரா குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ஸ் ஆப்பில் […]