இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஓய்வூதியதாரர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் ஓய்வு […]
Tag: ஆன்லைன் மோசடி
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு […]
ஆன்லைன் மோசடி குறித்து ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, சோசியல் மீடியாவில் மக்களிடம் நண்பர்களாகி ஈஸியாக ஏமாற்றி வருகின்றார்கள். மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்வதை மாணவிகள் மற்றும் பெண்கள் தவிர்க்க […]
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் தொழிலதிபர் வருவதற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்துப் பேச முயற்சித்த போது எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின் அவருக்கு […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை பெற்று வங்கியில் இருந்து ஊழியர்களைப் போல பேசி வாடிக்கையாளரிடம் இருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருந்தாலும் மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதனால் ஆன்லைன் மோசடி கும்பல்களிடம் பணத்தை இழக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்ரினினிக் என்ற மாள்வேர் தற்போது பரவி வருவதாக சைபர் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.அதாவது இந்திய வங்கிகளின் வாடிக்கையாளர்களை தாக்குவது இதன் வேலை. பல வங்கிகளின் மொபைல் செய்திகளை இந்த மால்வேர் தாக்குவதாக […]
தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த […]
மும்பை அந்தேரி பகுதியில் பூஜா ஷா (29) என்ற பெண் வசித்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் உணவு டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. இதனால் பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என்று கடைக்காரரிடம் கூறிய நிலையில் பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் ஆன்லைன் முறையில் பெற்று விடுகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக பல்வேறு வங்கிகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அதே சமயம் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது எனவும் எச்சரிக்கை […]
இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பணம் மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை நான் தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி விடுகின்றனர். இந்த லிங்கை நாம் கிளிக் செய்து நம்முடைய […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது.இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் சுலபமாக முடித்து விடலாம்.அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் இருந்து கொண்டே இருக்கிறது.இருந்தாலும் தொழில்நுட்ப அம்சங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு அந்த அளவிற்கு கிடையாது. வங்கிகள் தரப்பிலும் அரசு தரப்பிலும் […]
ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக […]
வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் […]
தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைனில் பொதுமக்கள் பல்வேறு விதமான வேலையை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்கின்றனர். அதோடு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த […]
ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாட்டினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துவிட்டது. […]
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியிள் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார் எழுந்துள்ளது. பொதுவாக பல்வேறு மாநிலங்களில் மின்வாரியங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பில்லை டெபாசிட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகின்றன. ஆனால் ஹேக்கர்கள் இதனை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை மக்களை ஏமாற்றும் புதிய யுக்திகளாக மாற்றி உள்ளனர். […]
தமிழகத்தில் தற்போது ஆன்லைன் வழியாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக சேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. படித்தவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றது. அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏதேனும் இணையதள முகவரியை அனுப்பி அதன் மூலமாக எளிதில் உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடுகின்றனர். இதனால் இதுபோன்ற குறுஞ்செய்திகள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போல நடித்து ஆன்லைன் மூலமாக பணம் சுருட்டும் கும்பல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது அல்லது வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அனைத்து தனிநபர் விவரங்களையும் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மக்கள் யாரும் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன் பின் […]
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொள்கின்றனர். இந்த ஆன்லைன் பணப் வரிவர்த்தனைகள் மூலமாக தற்போது பல மோசடிகள் நடக்கிறது. இந்நிலையில் க்யூ ஆர் கோடு மூலம் தற்போது பல மோசடிகள் நடப்பதாக காவல்துறையில் வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் மோசடி கும்பலை பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் OLX என்ற […]
இந்தியாவில் தபால் துறை என்ற பெயரில் மோசடி செய்யும் கும்பல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களை கூறி நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தபால் துறை பெயரிலும் மோசடி நடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது […]
இணையதளத்தில் மோசடி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவர்களுக்கான இணையதள மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரால் நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிலிப் மாணவர்களிடம் பேசினார். அதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த குறுஞ்செய்தி […]
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆசிரியரிடம் 88 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முத்துசாமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி மோகனின் செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்தது.இருந்து என் செல்போனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் […]
ஆன்லைன் மூலம் மோசடி நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் 1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, முகநூல் மூலம் உதவி கேட்டும்,ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின் வலையில் சிக்கி […]
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் தனது வங்கி கணக்கில் 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளார். தனது முதிர்வு காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை ஆரம்பம் முதலே சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி ஒரு மோசடி கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக அந்த முதியவரிடம் கூறியுள்ளார். உங்களின் கேஒய்சி தகவல்கள் வங்கி கணக்கில் இணைக்கவில்லை. […]
ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை […]
தற்போது இந்தியாவில் பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு முறை பணம் செலுத்தினால் இருமடங்காகும், உங்களது வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி அனுப்பி அதன்மூலம் பணத்தைத் திருடுவது, பொருள்களை பொருள் தருவதாக கூறி அதில் ஏமாற்றுவது, ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறிவிட்டு, உங்கள் வங்கியில் உள்ள பணத்தை திருடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வங்கிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து இதுபோன்ற […]
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்கள் பாஸ்டேக் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் முறைகேடுகள் தொடர்பான விவரங்களை 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://[email protected]/ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் இந்த மூன்று முறைகளை கவனத்தில் கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. அதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவில் விரும்புகின்றனர். இது மிகவும் எளிதாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கே அதிக அளவில் இருந்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானதா? என்று நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீபகாலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து வருகிறது […]
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கி அதன் மூலம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறும்போது, “எனது பெயரில் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு, அதன் மூலமாக ‘ஆன்லைன் வர்த்தக பரிசு கார்டு பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’என்று நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்ட அரசு அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி […]
தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் டெல்லியை சேர்ந்த ஆரிப் கான், வஷித் கான், சந்தீப் குமார் அவர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த சிவசங்கர் என்பவர் www.timeforjob.com என்ற இணையதளத்தில் மூலம் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிவசங்கர் பணம் செலுத்திய பின்னரும் வேலை பற்றிய எந்தவித தகவலும் வரவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் […]