Categories
மாநில செய்திகள்

டிஜிபி உத்தரவு…. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஷாக்… மத்திய அரசு புது முடிவு…. வேதனையில் பொதுமக்கள்…. குஷியில் ஆன்லைன் கேம் நிறுவனங்கள்..!!

ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர்  கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம்.  அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய  வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆன்லைன் கேம்… மத்திய அரசு முடிவு… மாநில அரசுகளுக்கு ஷாக்…!!

ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவிட்ட உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவிப்பு வெளியீட்டு இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING: ஆன்லைன் ரம்மியை இனி தடை செய்ய முடியாது – மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு..!!

ஆன்லைன் கேம்மின் நோடல் ஏஜென்சியாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவால் ஆன்லைன் ரம்மி போன்றவை மாநில அரசுகளால் தடை செய்ய இயலாது. ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துவதா ? தடை செய்வதா ? என இனி மத்திய அரசே முடிவு எடுக்கும்.

Categories
மாநில செய்திகள்

“மகனோடு போகட்டும் மற்றொரு உயிர் போக வேண்டாம்”…. ஆன்லைன் ரம்மியால் கதறிய தாய்….!!!!

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ரம்யால் மகனை பறிகொடுத்த தாய் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் ஜெயலஷ்மி தம்பதியினர். இவர்களின் மகன் நாகராஜ் கடந்த ஜூன் மாதம் ரம்மியால் கடன் பெற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் அரசு தரப்பில் இருந்தே இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போடணும்”…. நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். அதன் பிறகு படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ள நிலையில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லத்தி திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் போடல”….. ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்களா….? டென்ஷனான சரத்குமார்….!!!!!

சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம் …. கணவன் கண்டித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் பரபரப்பு…..!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா…. விளக்கம் கேட்ட ஆளுநர் ரவி…. கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக அரசு..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்!…. நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள் வரை தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நேற்று திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் இந்த விளையாட்டை தடைசெய்ய கோரி தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, சென்ற செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!!

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனியும் ஒரு உயிர் கூட போகக்கூடாது….. ஆளுநரே உடனே ஒப்புதல் கொடுங்க…. பாமக தலைவர் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆன்லைன் ரம்பியை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மற்றும் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை….. தமிழக அரசு அதிரடி முடிவு…!!!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானால், எண்ணற்ற குடும்பங்களின் பொருளாதாரமும், தற்கொலைக்கு பலியாகும் உயிர்களும் காக்கப்படும்.  வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

Categories
மாநில செய்திகள்

#Breaking: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் ? தமிழக அரசு அதிரடி

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும்,  அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கணவர்…. விரக்தியில் பெண்ணின் விபரீத முடிவு…. சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ஞான செல்வன்(32) நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஞான செல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் ரூபாய்.1000-ஐ இழந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வகிதா ப்ளோரா தன் தாய் வீட்டிற்க்கு செல்வதாக கூறி விட்டு, கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எப்போதும் ஆன்லைன் ரம்மி…. கணவனை திருத்த மனைவி எடுத்த பகீர் முடிவு….. சோகம்…..!!!

சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கு விரைவில் தடை?…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!!

5 வருட சட்டப்படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குரிய சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ளது. இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார்1,300 இடங்கள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் “ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம்”…. அமைச்சர் ரகுபதி உறுதி…..!!!!

தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அந்த சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.நீட் தேர்வு விளக்கு சட்டம் மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…..! சட்டம் கட்டாயம் வரும்…. “யாரும் ரத்து செய்ய முடியாத அளவுக்கு”….. அமைச்சர் ரகுபதி அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “இது தொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. 4 வாரத்திற்குள் பதில் வேண்டும்…. ஆன்லைன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவிகள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளை சூதாட்ட விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. மாணவர் தற்கொலை முயற்சி…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தாலும் ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டு பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சூரிய பிரகாஷ் என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சியில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு…. இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை….!!!!

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில்,  ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்களாவே பார்த்து திருந்துங்க….. நடிகர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய தகவல்….!!!!!

ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர்களாகவேப் பார்த்து திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ஆன்லைன் விளையாட்டுக்கு தடை – தமிழக அரசு புதிய முடிவு …!!

ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக கருத்துக்களை பகிர் தமிழக அரசு மின்னஞ்சல் வெளியிட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  இளைய தலைமுறை மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் உடைய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லால் மின்னஞ்சல் மூலமாக வரக்கூடிய கருத்துக்கள் 12-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்….15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி அருகேஆன்லைன் ரம்மி விளையாட்டால் 15 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பிரபு என்பவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: ஆன்லைன் ரம்மி தடை – அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை …!!

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் பரிந்துரைகளை  முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது நிதியரசர் சந்துரு குழு.  ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக முதல்வரிடம் அளித்தது. இதனை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் உடைய பரிந்துரையில் என்ன என்ன இருக்கின்றது என்றால்…? ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஏற்படுத்த்க்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை ஏற்பதாகவும்,  இவ்விளையாட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை – விரைவில் அவசர சட்டம் ?

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில்  அவசர சட்டம் இயற்ற இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான பரிந்துரையை அரசுக்கு இன்னும் சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ரம்மியால் நம்மில் பலர் பணத்தை இழந்தது மட்டுமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் ரம்மிக்கு தடை….. சிறப்பு சட்ட குழு அமைப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழு அமைத்து  உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன் ஸ்னேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல தமிழக அரசின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தயவுசெய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு யாரும் விளையாட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் முதலில் ஜெயிக்கிற போல ஆசையை தூண்டி விட்டு அதன்பிறகு அனைத்து பணத்தையும் விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி யாரும் விளையாட வேண்டாம். இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை …. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு….!!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இந்த சம்பவமானது அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 21- ஆம் தேதி அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிர்க்கு அதிமுக அரசு தடை செய்தது. ஆனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மி…. பல லட்சம் ரூபாய் கடன்…. ஐடி ஊழியர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி – தடை விதிக்க சட்ட நடவடிக்கைகள்…. அமைச்சர் ரகுபதி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,விளையாட்டை முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்தது. மேலும் உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வர தடையில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்நிலையில்  உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடைக்கு…. எதிரான வழக்கு தள்ளிவைப்பு…!!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பலரும் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அரசு தடை விதித்தது.  ஆனால் அரசு விதித்த தடையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது . இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு சூதாட்டம் கிடையாது. அது திறமைக்கான விளையாட்டு என மனுதாரர்கள் வாதிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை…. இனி சட்டம் நிச்சயம் பாயும்… நாளை முதல் தமிழக அரசு அதிரடி …!!

ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுத்துவிடும் விதமாக கடந்த நவம்பர் மாதம் அவசர சட்டத்திற்கான ஒப்புதல் தமிழக ஆளுநர் வழங்கியிருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்திற்குப் பிறகு இதற்கான சட்ட மசோதாவை துணை […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி ஆன்லைன் ரம்மி… மீண்டும் பலி… தமிழகத்தில் தொடரும் அவலம்…!!!

கோவையில் தடையை மீறி விளையாண்ட ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் வயதினர் பெருமளவு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல் போன் பயன்படுத்துபவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது பெரும்பாலான குடும்பங்கள் சீரழிந்து போயுள்ளன. தமிழகத்தில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மிக்கு தடை… மீறினால் 2 வருடம் சிறை… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை விதித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடந்த சில மாதங்களாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதனை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கடந்த 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முலமைச்சர் அதிரடி அறிவிப்பு… இளைஞர்கள் கவலை…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடும் போக்கு தமிழகத்தில் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட இறப்பு சம்பவங்கள் நடைபெற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இதுதொடர்பான சட்டம் இயற்றி அளுநர் ஒப்புதலுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigBreaking: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை – அரசு பரபரப்பு உத்தரவு ….!!

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 1930 ஆம் ஆண்டு சூதாட்ட தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பண பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மிக்கு தடை… விளையாண்டால் நடவடிக்கை… முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை ….. தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது.  அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள் கருத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” 10 நாளில் 3 தற்கொலை….. எப்போது தான் தீர்வு கிடைக்கும்….!!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் ரம்மி” தொடரும் தற்கொலை….. தடை பண்ணுங்க…. வலுக்கும் கோரிக்கை…!!

 ஆன்லைன் ரம்மியில் பணத்தை  இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள்  ஏனோ சாதாரணமான கேம்  விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து  பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டிற்காக கடன் வாங்கிய காவலர்… தூக்கிட்டு தற்கொலை…!!!

திருச்சியில் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி கடனாளியானா காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரில் ஆனந்த் என்ற 26 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக தன்னுடன் பணியாற்றுகின்ற நண்பர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறார். அதன்பிறகு வாங்கிய கடனை […]

Categories

Tech |