Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா…. விளக்கம் கேட்ட ஆளுநர் ரவி…. கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக அரசு..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரத்து….. பரபரப்பு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு  சட்டம் இயற்றியது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த  சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், […]

Categories

Tech |