ஆன்லைனில் ரம்மி விளையாட தாய் பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகனான பிரகாஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்ததோடு தனது தந்தையுடன் சேர்ந்து சென்டிங் வேலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். மேலும் […]
Tag: ஆன்லைன் ரம்மி விளையாட்டு
மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் கோவையில் மேலும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன. கோவை சுந்தராபுரம் மச்சாம்பாளையம் ரௌண்ட்ரோடை சேர்ந்த ஜெய்சந்திரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பெற்றோர் இறந்து விட்ட நிலையில் உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது இதய அறுவை சிகிச்சைக்காக அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி […]