Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு…. என்னென்ன விதிமுறைகள்?… இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரயில்வேயில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றன. அத்துடன் இது மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சாதகமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. இப்போது ஏராளமான மக்கள் ரயில்டிக்கெட்டுகளை பதிவுசெய்ய ஆன்லைன் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்வதில், ரயில்வேயானது தன் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இந்திய ரயில்வே சார்பாக பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் […]

Categories

Tech |