Categories
மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனை…. 7 பேர் அதிரடி கைது…!!

மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த ஏழு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மன்னார்குடியில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காவல்துறையினர் மன்னார்குடி பகுதியில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.அவர்கள் விசாரணையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த மன்னார்குடி பகுதியை சேர்ந்த நிஜந்தன்(32), மாரிமுத்து(42), கென்னடி(40), முரளி(32), ராஜேந்திரன்(47), கார்த்தி(36), முருகன்பாபு(35) […]

Categories

Tech |