Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி போட்ட அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் விளைவாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பல்கலை கழகம், கல்லூரிகள் சார்பில் தொலைநிலை கல்வி இயக்ககம் மற்றும் ஆன்லைன் வழிக் கல்விக்கான சான்றிதழ், பட்டபடிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு யு.ஜி.சி தொலைநிலை கல்விக்கான ஆன்லைன் வகுப்பு […]

Categories

Tech |