Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலங்களில் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்க… வியாபாரிகள் கோரிக்கை….!!!

பெட்டிக் கடைகளில் கிடைக்கும் பொருட்களைக் கூட பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக வாங்கி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் தொழில்கள் நலிவடைந்துள்ளது. இதனால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக பொதுமக்களுக்கும் மற்றும் கடைக்காரர்களும், துண்டுபிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், ஆன்லைன் வர்த்தகமானது சிறு வணிகத்தையும், சில்லரை வணிகத்தையும் சிதைக்கும் நோக்கோடு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி…. ஆனால் சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும்!

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு சில புதிய கட்டுபாடுகளை விதித்து அறிவித்துள்ளது. இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. அதாவது […]

Categories

Tech |