நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது. அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும், நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் சென்ற 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 2வதாக ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. இது தொடர்பாக சவுந்தர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண்குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்தமகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Tag: ஆன் குழந்தை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் நிக்கிகல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. அதேநாளில் நிக்கிகல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். சஞ்சனா 2 ஆண்டுகளுக்கு முன் ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இதில் சஞ்சனா தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் கடந்த 2020 ஆம் வருடம் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்து பிறகு […]
பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகத் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக […]
கிரீஸில் பிறந்த 20 நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 37வது நாளில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்த கொரோனா வைரஸினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 6,800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 480 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]