Categories
உலக செய்திகள்

மரணத்தை ஏற்படுத்தும்…. மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்கள்…. மிஸ் பண்ணாம படிங்க…!!

சுற்றுலா என்பது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று . அதுவும் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். மேலும் பாதுகாப்பான சுற்றுலாவாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலகிலேயே மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அதற்கும் விரும்பி செல்பவர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் செல்ல யாராவது திட்டமிட்டிருந்தால் இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க. சர்வதேச சுற்றுலா தலமான ஹவாய் எரிமலை எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும். அதன் மீது ஏறுவதற்கு […]

Categories

Tech |