அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக […]
Tag: ஆபத்தான நாடு
பாகிஸ்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்க அதிபர் பேசியது அதிக கவனம் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் பிரச்சார குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோபைடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அப்போது அமெரிக்காவிற்கு கடும் சவால் அளித்துவரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டி தீர்த்த ஜோபைடன் பாகிஸ்தான் பற்றியும் பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தான் பற்றி பேசியது கவனம் பெற்றுள்ளது […]
ஜெர்மன் அரசு அபாயமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், டெல்டா மாறுபாடு பரவுவதால், அதனை ஆபத்தான பட்டியலில் இணைத்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது முக்கிய காரணத்திற்காக அனுமதிக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. இந்த விதிமுறை இன்றிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களும், தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் அளிக்காதவர்களும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று பாதிக்கவில்லை என்ற ஆதாரம் வைத்திருக்கும் நபர்கள் […]