Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடந்து சென்ற விசைப்படகு… ஆபத்தான முறையில் பயணம்… மீனவர்கள் கோரிக்கை…!!

பாம்பன் தூக்குபாலம் திறப்பதற்கு முன்னரே ஆபத்தான முறையில் விசைப்படகுகள் கடந்து செல்வதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் கப்பல்கள் மற்றும் விசைப்படகுகள் ஆகியவை தூக்குபாலத்தை கடந்து செல்வதற்கு துறைமுக அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். இதற்குப் பின்னர்  ரயில்வே பணியாளர்கள் மூலம் தூக்கு பாலத்தை திறப்பது வழக்கம். ஆனால் சிலர் துறைமுக அதிகாரிகள் முறையான அனுமதி பெறாமல் விசைப்படகுகளை கொண்டு […]

Categories

Tech |