Categories
பல்சுவை

செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!

உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த  அமைப்பு கண்காணித்து வருகின்றது. போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல […]

Categories

Tech |