Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உப்பு அதிகமானால்… நோயும் அதிகமாகும்… கவனமா இருங்க..!!

உப்பை அதிகமாக நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நோயும் அதிகமாகும். உப்பு ஒரு கிருமி நாசினி பொருள். தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது, சளி அதிகமாக இருக்கும் போது நம்முடைய முன்னோர்கள் தண்ணியில் கொதிக்கவைத்து தொண்டையில் வைத்து கொப்பளிக்க சொல்வார்கள். ஏனென்றால் தொண்டையில் உள்ள கிருமி மற்றும் சளியை போக்க உப்பு ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமில்லாமல் உப்பு அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு உதவுகின்றது. என்னதான் உப்பு கிருமிநாசினியாக இருந்தாலும் பலவித நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… WhatsApp- வை விட பெரிய ஆபத்து… பிரபலம் அதிர்ச்சி பேட்டி…!!!

வாட்ஸ் அப் செயலியை விட பேஸ்புக் மெசேஜர் மிகவும் ஆபத்தானது என பிரபல சைபர் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் செல்போனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாத வீட்டையே தற்போது பார்க்க முடியாது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப் போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீடியோ கால் பேசுவதற்கு வாட்ஸ்அப் என்ற செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… நாப்கின் வாங்கும்போது கவனம்… ஆபத்து…!!!

பெண்கள் இனிமேல் நாப்கின் வாங்கும்போது இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள். ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. 2-வது லேயர் மறுசுழற்சி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சசிகலாவின் உயிருக்கு ஆபத்து… பரபரப்பு தகவல்…!!!

சசிகலாவுக்கு சரியாக சிகிச்சை தராததால் அவரது உயிருக்கு ஆபத்து என சசிகலாவின் சகோதரர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு […]

Categories
லைப் ஸ்டைல்

ஆப்பிள் அதிகமாக சாப்பிடாதீங்க… பக்க விளைவுகள் அதிகமா ஏற்படும்… ஆபத்து…!!!

ஆப்பிள் பழம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆப்பிள் பழத்தில் உள்ள நார்ச்சத்து, நமது உடலில் ஜீரணத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, செரிமான மண்டலம் சீராக இயங்க துணைபுரிகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், நமது உடலின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பேருதவி புரிகிறது. இவ்வளவு சிறந்த அம்சங்கள் கொண்ட ஆப்பிள் பழத்தை நாம் அதிகளவு உட்கொள்ளும் பட்சத்தில், அதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி விடுகிறது என்பதை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உயிரையே பறிக்கும் ஆபத்தான உணவுகள்… சாப்பிட்டதும் விஷமாகும் அதிர்ச்சி…!!!

உங்கள் உயிரைப் பறிக்கும் இன்ஸ்டன்ட் உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகள் என தங்களது உணவுப்பழக்கத்தையே மாற்றிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.அவற்றை வாங்கி சாப்பிடுவது நமக்கு சுலபமாகவும், சுவையாகவும் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரச்கூடிக்கூடியதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்ற பதில் தான் மறுக்க முடியாதது. இதுப்போன்று […]

Categories
லைப் ஸ்டைல்

இறுக்கமான ஜீன்ஸ்… எவ்வளவு பாதிப்புனு கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க… எச்சரிக்கை…!!!

இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஆண் பெண் என இருவரும் ஜீன்ஸ் அணிவது வழக்கம் தான். ஆனால் அவ்வாறு ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணிவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஜீன்ஸ் அணிவதால் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. அதனைப்போலவே முதுகு வலி, நரம்பு பாதிப்பு, […]

Categories
லைப் ஸ்டைல்

பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு… மிகவும் ஆபத்தான உணவுகள்…!!!

பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு என்னென்ன உணவுகள் ஆபத்து என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பித்தப்பை கற்கள் ஆரம்பத்தில் எந்தவித அறிகளும், பாதிப்புகளையும் வெளிப்படுத்தாமல் உருவாகும். ஆனால் நாள்பட்ட பின்னர் மோசமான பாதிப்புகளையும் தீவிர வலியினையும் கொடுக்கும். பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு வலது நெஞ்சு வலி, […]

Categories
லைப் ஸ்டைல்

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீங்க… மிகவும் ஆபத்து…!!!

கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கரும்பை கடித்து சுவைத்து முடித்த உடனே தண்ணீரை மடக்…மடக்… ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால், வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் இப்படி நடக்கிறது? கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில், தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களை பாதிக்கும் பெரும் பரபரப்பு செய்தி… இனிமே உஷாரா இருங்க…!!!

இந்தியாவில் தினந்தோறும் 20 செல்போன்கள் வெடிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அனைவரின் வாழ்க்கையும் செல் போன் மூலமாகவே ஓடும் நிலைக்கு மாறியுள்ளது. ஆனால் செல்போன் பயன்படுத்துவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதை யாரும் உணர்வதில்லை. அதனை தவறாக பயன்படுத்துவதால் சில ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 20 செல்போன்கள் வெடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் வெடிப்பதற்கு காரணம் அதன் பேட்டரி தான். மொபைல் […]

Categories
லைப் ஸ்டைல்

“தூக்கத்தின் போது உமிழ்நீர் வெளியே வருகிறதா”… அப்ப கவனமா இருங்க..!!

நாம் தூங்கும் போது உமிழ் நீர் வெளியே வருவதால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூங்கும் போது உமிழ்நீர் உங்கள் வாயிலிருந்து வெளியேறினால், கவனமாக இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு பொதுவானதாக தோன்றலாம், ஆனால் இது உங்கள் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உங்கள் மூக்கு அல்லது தொண்டையின் தொற்றுநோயாக இருக்கலாம், இதன் காரணமாக வாயில் உருவாகும் உமிழ்நீர் தூங்கும் போது உங்கள் வாயிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதைப் புறக்கணிக்காதீர்கள், சிகிச்சை செய்யுங்கள். மருத்துவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தா?… வாழைப்பழம் சாப்பிடாதீங்க… ஆபத்து…!!!

உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிட கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க, வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம், வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை… முட்டையை இப்படி சாப்பிடாதீங்க… அது ஆபத்து…!!!

பறவை காய்ச்சல் காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியை அரை வேக்காட்டில் சாப்பிட்டால் ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… லேப்டாப் பயன்படுத்துவதால்… மிகப்பெரிய ஆபத்து…!!!

லேப்டாப் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஐடி துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் அனைவரும் லேப்டாப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவ்வாறு லேப்டாப் பயன்படுத்தும் ஒரு சிலர் மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்துவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அது மட்டுமன்றி அதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே எச்சரிக்கை… இந்த மாத்திரை மிகவும் ஆபத்து… உஷார்…!!!

 உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தம்பதியினருக்கு இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். ஆனால் அவ்வாறு உடலுறவு கொள்ளும் போது கர்ப்பம் தரித்து விடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் உடலுறவுக்கு பிறகு கர்ப்பத்தை தடுக்க 72 மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் வகையில் ஐபில் போன்ற உடனடி கருத்தடை மாத்திரைகளை இளம் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… இனிமே இதுல சமைச்சு சாப்பிடாதீங்க… மிகப்பெரிய ஆபத்து…!!!

நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பதால்  உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! நச்சுப்புகை வெளியேற்றும் நான்ஸ்டிக் குக்கர்…. என்ன பாதிப்பு தெரியுமா…?

நாம் சமயலறையில் பயன்படுத்தும் நான்ஸ்டிக் குக்கரால் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு  தற்போதைய காலகட்டத்தில் சமையலறையில் முக்கிய அங்கமாக இருப்பது நான்ஸ்டிக் குக்கர். இன்று பெரும்பாலான சமையல் பாத்திரங்களில் டெப்லான் எனும் மேற்பூச்சு பூசப்பட்டு நான்ஸ்டிக் பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பாத்திரங்கள் அதிக அளவு வெப்பம் அடையாத வரை ஆபத்து இல்லை. ஆனால் குறிப்பிட்ட அளவை மீறி வெப்பமாக மாறிவிட்டால் பாத்திரத்தின் மேல் பூசப்பட்டுள்ள டெப்லான் கோட்டிங் கண்ணுக்குத் தெரியாத மூலக்கூறு மட்டத்தில் மோசமடைய தொடங்கி […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! நீங்க இதை யூஸ் பண்றிங்களா….? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க….!!

எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு.  சிறிய மின்சார வயர்களை இணைப்பதற்கு பயன்படும் ஒன்று  எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு. அதுமட்டுமன்றி தற்போது தாங்கள் இருக்கும் இடத்திலேயே செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ள இதுபோன்ற சுவிட்ச் போர்டுகள் பயன்படுத்தப்படுகின்றது. இவை பல சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் உயிரைக் கொல்லும் ஆபத்தான பொருளாகவே உள்ளது. அத்தியாவசியமான நேரத்தில் மின்சாரம் பெற வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இந்த எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு எளிதில் தீப்பற்றக்கூடியவை. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“மறந்து கூட இந்த வகை மீன சாப்பிடாதீங்க”… ஆபத்து அதிகம்..!!

இந்த வகையான மீன்களை நீங்கள் சாப்பிட்டால் பலவகையான பிரச்சனைகள் வரும். ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை உண்பது உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். உடல் உபாதை காரணமாக புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எங்க மீனின் விலங்கியல் பெயர் Clarias Gariepinus ஆகும். இந்த வகை மீன்கள் ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றது. உள்ளூர் நிலைகளில் நுழைந்து அங்கு வாழும் மீன்களை உண்டு உயிர் வாழும். சில நேரங்களில் பாசி, தாவரங்களை உண்ணும். எதுவும் கிடைக்காத பட்சத்தில் தன்னுடைய இனத்தை […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! 2 நிமிடத்தில்…. குழந்தைகளின் மூளை செயலிழக்கும் அபாயம்…!!

பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் செய்து கொடுக்கும் நூடுல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய தொகுப்பு குழந்தைகள் விரும்பி கேட்பதற்காக சாலையோரமாக அமைந்திருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகளில் இருந்து நாம் வாங்கிக் கொடுக்கும் நூடுல்ஸ் அவர்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை பெற்றோர்கள் சிலர் யோசிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இரண்டு நிமிடத்தில் நாம் தயார் செய்யும் நூடுல்ஸில் கூட எந்த ஒரு நன்மையும் இல்லை. செரிமான பிரச்சனை  மற்ற உணவுப் பொருட்களுடன் நூடுல்சை ஒப்பிடும் போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை உணவில் அதிகமா சேர்க்காதீர்கள்… அப்புறம் வருத்தப்படுவீங்க… ஆய்வில் வெளியான தகவல்..!!

உப்பை அதிகமாக நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நோயும் அதிகமாகும். உப்பு ஒரு கிருமி நாசினி பொருள். தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது, சளி அதிகமாக இருக்கும் போது நம்முடைய முன்னோர்கள் தண்ணியில் கொதிக்கவைத்து தொண்டையில் வைத்து கொப்பளிக்க சொல்வார்கள். ஏனென்றால் தொண்டையில் உள்ள கிருமி மற்றும் சளியை போக்க உப்பு ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமில்லாமல் உப்பு அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு உதவுகின்றது. என்னதான் உப்பு கிருமிநாசினியாக இருந்தாலும் பலவித நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… அந்த நாட்களில் உறவு கொண்டால்… எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாட்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு தம்பதியினருக்கும் இடையில் உடல் உறவு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடலுறவில் ஈடுபடும் போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரப்பதால் உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலுறவில் ஈடுபடலாமா கூடாதா என்ற சந்தேகம் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் வெளியாகும் நாளில் இருந்து சராசரியாக 14 வது நாள் வரை, கருத்தடை சாதனங்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகம் பேரழிவை சந்திக்க போகுது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… ஐஸ் தண்ணீர் குடிச்சா இதய துடிப்பு குறையும்… மிகவும் ஆபத்து…!!!

நாம் ஐஸ் தண்ணீர் குடிப்பதால் நம் இதயத் துடிப்பு மிகவும் குறைவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் சிரமம். அவ்வாறு வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குளிர்காலங்களில் தவிர கோடை காலங்களில் அதிக வெப்பம் உணரும்போது நாம் அனைவரும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். அவ்வாறு தண்ணீரை கூட்டுவதற்கு ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். பிறகு நமக்கு தாகம் எடுக்கும்போது ஃப்ரிட்ஜில் இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே ஆபத்து…. தூக்கத்தின் போது எச்சில் வெளியே வந்தா… மிக கவனமா இருங்க…!!!

நாம் தூங்கும் போது உமிழ் நீர் வெளியே வருவதால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூங்கும் போது உமிழ்நீர் உங்கள் வாயிலிருந்து வெளியேறினால், கவனமாக இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு பொதுவானதாக தோன்றலாம், ஆனால் இது உங்கள் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். உங்கள் மூக்கு அல்லது தொண்டையின் தொற்றுநோயாக இருக்கலாம், இதன் காரணமாக வாயில் உருவாகும் உமிழ்நீர் தூங்கும் போது உங்கள் வாயிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதைப் புறக்கணிக்காதீர்கள், சிகிச்சை செய்யுங்கள். மருத்துவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

பகலில் தூங்குபவரா நீங்கள்?… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். ஆனால், இரவு நேரத்தில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்குவதனால் உடல் எடை அதிகரிக்கும், உடலின் செயல்பாடுகள் மாறும் என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க அதிகமா டீ குடிப்பவரா?… இனிமே நிறைய குடிக்காதீங்க… ஆபத்து…!!!

நாம் தினமும் காலையில் அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு. ஆனால், அதிகமாக டீ  குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை. நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் உங்களை நெருங்கும். இதை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே… இனி மீன் வாங்க போனா…? இதை பார்த்து வாங்குங்க… எச்சரிக்கை…!!!

இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும். நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன. அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்… உஷார்…!!!

கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் இதையெல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் நல்ல ஊட்டச்சத்து உணவுகளையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இனிமே முட்டை அதிகமா சாப்பிடாதீங்க… மிகவும் ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை வேளையில் எதை சாப்பிடணும்… எதை சாப்பிடக்கூடாது தெரியுமா?…!!!

நாம் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவு. அது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பல ஆய்வுகளில் காலை உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக் காட்டுகிறது. இது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… இனிமே இந்த வகை மீனை சாப்பிடாதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இந்த வகை மீன்கள் உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன. ஆப்ரிக்க கெளுத்தி […]

Categories
லைப் ஸ்டைல்

அதிக தண்ணீர் குடித்தால் ஆபத்து… எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?…!!!

நம் வாழ்க்கையில் இன்றியமையாத நீரை அதிக அளவு குடித்தால் ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நீர் மிகவும் இன்றியமையாதது. ஆனால் உண்மையில் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது, குறைவாக நீர் அருந்துவது இரண்டுமே தவறு தான். மேலும் ஒருவருக்கு எவ்வளவு நீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். அப்படி எனில் சரியான அளவு தான் என்ன? இதற்கு உடலின் மொழியை நாம் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் தாகம் மூலம் உடல் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இந்த மீன்களை சாப்பிடாதீங்க… உடலுக்கு ஆபத்து… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அதில் குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு இறைச்சி மிகவும் அவசியம். அவ்வாறு இறைச்சி சாப்பிடும் மக்கள் மீன்களை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் ஆப்பிரிக்க வகை கெழுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு இருந்தாலும் நுகர்வோர் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையும் அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ் வகை மீன்கள் பிற […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… ஆபத்தை விளைவிக்கும் ஹை ஹீல்ஸ்…!!!

பெண்கள் தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உலகில் உள்ள பெரும்பாலான பெண்கள் சாதாரண செருப்பு அணிவதை விட, ஹை ஹீல்ஸ் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர்கள் எதுவும் அறிவதில்லை. அவ்வாறு தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்சனைகள் மற்றும் நிரந்தர முதுகு வலி ஏற்படக்கூடும். பெண்கள் தொடர்ந்து ஹீல்ஸ் பயன்படுத்தினால், அது அவர்களின் மொத்த எலும்பு அமைப்பையும் பாதிக்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் உட்கார்ந்தபடியே வேலையா?… அப்போ இது உங்களுக்கு தான்…!!!

நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்து வருவதால் உடல் பலவீனம் அடைந்து உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போகும். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவ்வாறு வேலை செய்யும் போது நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். நீங்கள் அவ்வாறு உட்கார்ந்து வேலை செய்பவர்களா. […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே எச்சரிக்கை… பிரஷர் குக்கரில் இனிமே சமைக்காதீங்க… அது விஷம்…!!!

நம் அன்றாட வாழ்வில் சமைக்கும் உணவை பிரஷர் குக்கரில் சமைப்பது உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. தற்போதைய அவசர காலகட்டத்தில் மனிதர்கள் அனைவரும் இயந்திரம் போல இயங்கி அனைத்து வேலைகளையும் விரைவாக செய்து முடிக்க நினைக்கிறார்கள். அதன்படி சாப்பிடும் உணவை விரைவாக சமைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பிரஸர் குக்கர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றி அவர்கள் அறிவதில்லை. பொதுவாக நாம் உணவை சமைக்கும்போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே… இனிமே மது குடிக்காதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டுக்குள் […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க அதிகமா முட்டை சாப்பிடுவீங்களா?… மிகப்பெரிய ஆபத்து… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அதிக அளவு முட்டை சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் உணவில் முட்டை மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. மாமிசம் சாப்பிடாதவர்கள் அனைவரும் முட்டையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முட்டை அதிக அளவு சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை அதிக அளவு உண்பதால் ஆபத்து ஏற்படும் […]

Categories
லைப் ஸ்டைல்

‘அபார்ட்மென்ட் சிண்ட்ரோம்’… குழந்தைகளை குண்டாக மாற்றும்… மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாத காரணத்தினால் குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் எடை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் உண்டாகி உள்ளன. இதில் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடியோ கேம், டிவி என குழந்தைகள் எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் குண்டாக இருந்த குழந்தைகள் மேலும் குண்டாகி உள்ளனர். அவர்களின் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அப்பார்ட்மெண்டில் வசிக்கும் […]

Categories
உலக செய்திகள்

BigAlert: மீண்டும் உருவான புதிய வைரஸ்… அதிதீவிர உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இங்கிலாந்தை தொடர்ந்து நைஜீரியாவில் அதிக வீரியத்துடன் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

FlashNews: உஷார்… மக்களுக்கு பெரும் ஆபத்து… பேரதிர்ச்சி செய்தி…!!!

உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸால் 7 அறிகுறிகள் ஏற்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் தாக்கும் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு இந்த அறிகுறி ஏதாவது இருக்கா?… அப்போ உடனே போங்க… மிக பெரிய ஆபத்து…!!!

இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி புதிதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]

Categories
உலக செய்திகள்

OMG! உலக மக்களுக்கு பெரும் ஆபத்து… உச்சகட்ட அதிர்ச்சி செய்தி…!!!

இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி புதிதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே உஷார்… நைட்ல கொஞ்சமா சாப்பிடுங்க… இல்லனா ஆபத்து…!!!

ஆண்கள் அனைவரும் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடுவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவு உண்ணும் முறைக்கும் தாம்பத்தியத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுவாக காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இரவு அதிக அளவில் சாப்பிடுவதால் ஜீரணத்தில் பிரச்சினை ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது, ஆண்களின் செக் ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ் […]

Categories
லைப் ஸ்டைல்

9 மணிக்கு மேல் சாப்பிட்டால்… மிகப்பெரிய ஆபத்து… இனிமே இப்படி சாப்பிடாதீங்க…!!!

இரவு உணவை நேரம் தாழ்த்தி சாப்பிடுவது மற்றும் சாப்பிட்ட பிறகு உடனே தூங்குவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சாப்பிடுவதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் நாம் சாப்பிடும் நேரத்தை முறை தவறி சாப்பிடுவதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான மனிதர்கள் காலை உணவை 11 மணிக்கு மேல் தான் சாப்பிடுகிறார்கள். மதிய உணவு மூன்று மணி, இரவு உணவு 9 மணிக்கு மேல் சாப்பிடுகிறார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் சில ஆபத்துகள் […]

Categories
லைப் ஸ்டைல்

நைட் ஷிப்டில் வாழைப்பழம் சாப்பிடுவீங்களா?… இனிமே வேண்டாம்…!!!

உடலுக்கு சோம்பலை தரக்கூடிய வாழைப்பழத்தை நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் அவசியம். அவ்வாறு முறைதவறி சாப்பிட்டால் உடலின் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன்படி வாழைப் பழங்களை நாம் உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும். நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் இதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை!! ஆபத்து என்னன்னு தெரிஞ்சிக்கோங்க….. சாப்பிட்ட பிறகு வருந்த வேண்டாம்…!!

இன்று பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய் நீரழிவு, உடல்பருமன் போன்றவற்றிற்கு முக்கியக் காரணமாக இருப்பது நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். சமைப்பதற்கு நேரமின்றி நவீன உலகில் துரித உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் அதிகமாக சாப்பிட்டு வருகின்றோம். இதனால் வரும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் உணவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் பற்றி எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து மெல்லமெல்ல உயிரை எடுக்கும் உணவுகள் பற்றி சில தகவல்கள். […]

Categories
லைப் ஸ்டைல்

பாக்கெட் உணவுகளால் ஆபத்து… இனிமே வாங்காதீங்க… ஆய்வில் அதிர்ச்சி…!!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை மனிதர்கள் உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்கி வருகிறார்கள். ஆனால் அவற்றில் உள்ள நன்மை தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு வாங்கும் அத்தியாவசிய பொருட்களில் எது நல்லது என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. இந்நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள், ஜாக் புட் உணவுகள் உடலுக்கு அவசியம் தேவைப்படும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்களே… அலர்ட் ஆகுங்க… இனிமே இத சாப்பிடாதீங்க…!!!

ஆண்கள் அதிக அளவில் ஜங்க் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் விந்தணுக்கள் எண்ணிக்கை 25% வரை குறைவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் அதன் தரம் குறைதல். இதற்கு நம் வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் தான் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதில் குறிப்பாக பீட்சா, பர்கர், பிரைஸ், ப்ராசஸ்ட்இனிப்பு உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட ஜங்க் ஃபுட் உணவுகளை […]

Categories

Tech |