பகலில் நீண்ட நேரம் தூங்குவதால் ஆயுள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கம். அவ்வாறு பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது உற்சாகமூட்டும். ஆனால் அதுவே 40 நிமிடங்களுக்கு அதிகமானால் ஆயுளைக் குறைத்து விடும் என்கின்றனர் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வாளர்கள். பகலில் நீண்ட நேரம் தூங்கினால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் விளைவாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், […]
Tag: ஆபத்து
ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக் கூடிய முக கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]
லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மனிதர்கள் மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் உணரவில்லை. லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆண், பெண் இருவருக்கும் சரும புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். லேப்டாப்பில் இருந்து […]
கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்துங்கள் கவசங்களை நீண்ட நாட்களுக்கு உபயோகித்தால் ஆபத்து விளையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தினம்தோறும் பாக்கெட் பால் உபயோகித்து வருகிறார்கள். அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமை பற்றி அவர்கள் அறிவதில்லை. இந்நிலையில் பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80 சதவீதம் வரை அதிகரிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆபத்து ஒரு நாளைக்கு கால் […]
லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மனிதர்கள் மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் உணரவில்லை. லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஆண், பெண் இருவருக்கும் சரும புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சரியாக உட்கார வில்லை என்றால் கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்றவை ஏற்படும். லேப்டாப்பில் இருந்து […]
அன்றாட வாழ்வில் முட்டை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் உணவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக முட்டை உள்ளது. அதனை அதிக அளவிலான மக்கள் சாப்பிடுகிறார்கள். முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சூப்பர் புட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கத்தார் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக […]
மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]
மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷில்டை சோதனை முறையில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் செலுத்திக் கொண்டார். […]
வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள சில மக்கள் தங்களின் எடையை குறைத்துக்கொள்ள வீகன் டயட் என்பதை பின்பற்றி வருகிறார்கள். வீகன் டயட் என்பது சைவ உணவு பழக்கம் சார்ந்தது. அவ்வாறு டயட்டை பின்பற்றும் நபர்கள் பால் பொருள்களை கூட உண்ண கூடாது. அதன் மூலம் வேகமாக எடை குறையும். ஆனால் அதன் மூலம் உடலுக்கு தேவையான சில அடிப்படை ஊட்டச்சத்துக்களை இலக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு […]
புயல் காரணமாக வீடுகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் பாம்பு வந்தால் தொடர்பு கொள்ள அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மழை நேரங்களில் பாம்பு போன்ற பிற உயிரினங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கலாம். நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மழையால் வீடுகள் மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் வரக்கூடும் என்பதால், அவற்றை கண்டு அச்சமடைந்து அடித்துக் கொள்ளவும் வேண்டாம் என […]
புயல் கரையை கடந்த பிறகும் அதன் தாக்கம் 6 மணி நேரம் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மணிக்கே 11 கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புயலின் பாதையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் புயல் காரணமாக இன்று பிற்பகல் முதல் கடலில் அலைகள் 23 அடி […]
புயல் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாம்களில் மக்கள் கூட்டம் இருக்கும் நிலை ஏற்படும்போது, கொரோனா பாதிப்பு அதிகம் பரவ வாய்ப்புள்ளது. அங்கு சமூக இடைவெளி […]
நிவர் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக அரசு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயல் நாளை ( இன்று ) தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. மேலும் இன்று பிற்பகல் காரைக்கால் மாவட்டம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் நெருங்கி வருவதால் […]
பெண்கள் நாப்கின்கள் பயன்படுத்துவதால் அதிலிருக்கும் ரசாயனத்தால் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார். இந்த நாப்கின்கள் பருத்தியால் தயாரிக்கப்படுகின்றது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பெரும்பாலான நாப்கின்கள் வியாபர நோக்கத்தில், உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்ஸின் என்னும் வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. நாப்கினின் முதல் லேயர் பிளாஸ்டிக்கால் தயாரானது. […]
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். […]
பெண்கள் விரும்பி அணியும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உடலின் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பெண்களின் கலாசாரம் தற்போது மிகவும் மாறியுள்ளது. தற்போது உள்ள பெண்களின் உடைகளில் ஒன்றாக ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உள்ளது. மிக இறுக்கமாக இருக்கும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேன்ட் அணிவது கருப்பை தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை அணிவதால் இடுப்பு பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் மாதவிலக்கு பிரச்சினைகள், பூஞ்சை […]
தனிநபரின் தகவல்கள் செல்போனில் உள்ள செயலிகள் மூலமாக திருடப்படுவதால் அந்த செயலிகளின் பட்டியலை அட்வான்ஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் செல்போன் மூலமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அனைவரும் தங்கள் பொழுதுபோக்கு விளையாட்டுகளை செல்போன் மூலமாக தான் விளையாடுகிறார்கள். அதிலும் சில விளையாட்டுகள் மிக ஆபத்தானவை. அதற்காக நாம் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளோம். அதிலும் சில செயலிகள் மூலமாக தனிநபரின் தகவல்கள் திருடப்படுகின்றன. இந்நிலையில் அவாஸ்ட் செக்யூரிட்டி நிறுவனம் தனிநபர்களின் தகவல் மற்றும் […]
இயக்குனர் சீனு சாமி அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் சீனு சாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை இயக்குனர் சீனு சாமி சந்தித்துள்ளார். 800 படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதி நலன் கருதியே நான் கூறினேன். […]
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமாருக்கு எதிராக 7 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர், அவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் திரு பிப்ளாப் குமார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களின் 36 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்களில் மூத்த தலைவர் திரு சுதீப் ராய் வர்மன் தலைமையிலான 7 பேர் முதலமைச்சர் திருப்பி […]
துணியினால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிபவர்கள் தினமும் அதனை துவைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் முக கவசம் அணிவதாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாலும் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர். இதனையடுத்து பலரும் முகக்கவசம் அணிய தொடங்கினார். அதிலும் துணியினால் செய்யப்பட்ட […]
முக கவசம் அணிபவர்கள் போதிய தண்ணீர் குடிக்காததால் உடல்நலக் கோளாறுகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனை, அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் இருப்பது தொற்று பரவுவதை எளிதாக்கி விடும் என்பதால் பலரும் முக கவசம் அணிவதை பின்பற்றி வந்தனர். ஆனால் முக கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முழுநேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதால் தாகம் எடுக்கும் பொழுது முக கவசத்தை […]
கொரோனா தொற்றை சமாளித்த சீனா உணவு பற்றாக் குறையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பாக நாடுகளிடையே போட்டியை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என்றும் தைவான் மற்றும் மற்ற பகுதிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆளாகலாம் என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கடுமையான சிக்கல்களை எதிர் கொள்கிறது. அந்நாட்டின் யாங்செ நதிக்கரையில் வெள்ளம் ஏற்பட்டயடுத்து அந்நாட்டில் விவசாயத் துறை அதிக […]
ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்த முக்கிய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைலை பொருத்தவரையில், பிளே ஸ்டோரில் பல செயலிகள் பணம் கொடுத்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். அந்த வகையான செயலிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ஏராளமாக இலவசமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இலவசமாக நல்ல செயலிகள் கிடைக்கிறதே என்ற ஆசையில் மக்கள் அந்த செயலிகளை டவுன்லோட் செய்து விடுகிறார்கள். அப்போது அதனை இன்ஸ்டால் […]
கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து […]
PFAS என்னும் ரசாயன வேதிப்பொருளால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதன் கண்டுபிடிக்கும் புதிய வேதிப்பொருட்களால் சில நன்மைகள் ஏற்பட்டாலும், அது காலப்போக்கில் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இயற்கையை சார்ந்து மனிதர்கள் வாழ்ந்து வந்த கட்டத்தில் நோய் நொடி இல்லாமல் அவர்கள் இருந்தனர். தற்போது இயற்கையை மறுத்து வேதிப்பொருள்கள் போன்ற செயற்கையை நம்பிய காலகட்டத்தில் மனிதர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், PFAS (per and polyfluroalkyl substances ) எனப்படும் […]
N95 மாஸ்க்கில் வால்வு பொருந்தியதை பயன்படுத்தக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை கூறியது ஏன் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மாஸ்க் அணிந்து வெளியே வருவது என்பது முக்கிய செயல்முறையாக உள்ளது. முதலில் நாம் ஏன் மாஸ்க் அணிய வேண்டும். எப்படிப்பட்ட மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மெடிக்கல் […]
இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் உணவு தானிய பாதுகாப்புக்கு பாலைவன வெட்டுக்கிளிகளால் ஆபத்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது என ஐ.நா சர்வதேச வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்துமாக் கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தட்பவெட்ப நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. உலகம் வெப்பமயமாகி வருவதற்கு வெட்டுக்கிளிகளின் […]
ஊரடங்கு தளர்த்துவதால் ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும் 71,72,874 பேர் பாதிக்கப்பட்டு 4,08,243 உயிரிழந்துள்ளனர். தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால் பல நாடுகளில் ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வழிசெய்துள்ளனர். இந்தியாவிலும் உணவகங்கள், மால்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி ஊரடங்கு […]
இந்த தொகுப்பில் நீங்கள் ஆபத்தான காதலில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் எஎன்ன என்பதை பார்ப்போம். மனிதர்கள் உயிருடன் வாழ உணவு, உடை, இருப்பிடம் என இவைகள் மட்டும் பொதுமதாகும் ஆனால் அதையும் தாண்டி மனம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு அன்பு என்ற காதல் மிக அவசியமாகும். ஒருவருடைய வாழ்க்கையை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மற்றும் அதுவே அந்த காதல் உறவு தப்பானதாக இருந்தால் வாழும் ஒவ்வொரு நொடியும் நரகமாக மாறிவிடும். அந்த மாத்தி ஒரு ஆபத்தான காதலை தேர்ந்தெடுத்து கொள்வது […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். […]
உப்பு அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்.? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்.? உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன.. இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளுங்கள்..! உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம்ம எல்லோருக்கும் தெரியும். எவ்வளவுதான் சுவையாக சமைத்து, அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும். அதேபோன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் […]