கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,880-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு […]
Tag: ஆபரணத் தங்கம் விலை
தங்கம் விலையில் அதிரடி சரிவு …!!
தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது. ஆபரணத் தங்கம் விலை கிராம்க்கு 104 ரூபாய் குறைந்து சவரனுக்கு 732 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,644 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,152 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 50 காசுக்கும் […]
தங்கம் விலை சரிவு – வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 38,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு 17 ரூபாய் குறைந்து சவரனுக்கு 136 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,704 ரூபாய்க்கும் ஒரு சவரன் 38,432 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 41,472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 68 ரூபாய் 30 காசுக்கும் ஒரு கிலோ […]