பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் இருக்கும் தகவல் திரையில் திடீரென்று ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானங்களின் வருகை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கூடிய திரையில் திடீரென்று ஆபாசப்படம் ஒளிபரப்பாகியது. இது பயணிகளையும் விமான நிலைய பணியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பயணிகள் சிலர் அதனை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று விட்டனர். எனினும் அதிகமானோர் முகம் சுளித்தனர். மேலும் […]
Tag: ஆபாசப்படம்
இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது நவீனமயமான போக்கு என்றாலும் கூட ஆன்லைன் மூலம் மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை பறிப்பதை காட்டிலும் இதுபோன்று மறைமுகமாக பணத்தை பறிப்பது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. பணமோசடி மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். மேலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் […]
செல்போனில் ஆபாச படம் இருந்தாலே கைது செய்யப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் அதனை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒருபகுதியாக ஆபாச இணையதளம் முடக்கப்பட்டு , சிறார் ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலரின் வரவேற்பை பெற்ற இந்த உத்தரவினால் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்செல்போனில் ஆபாச படங்கள் வைத்திருந்தாலே அவர்கள் மீது […]