Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ராங்க் நம்பர்” என்று கூறி…. பெண்களை வலைவீசிய…. ராங்க் நம்பர் ஸ்பெஷலிஸ்ட் கைது…!!

ராங்க் நம்பர் என்று கூறி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி  வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தர்மபுரியை பகுதியை அடுத்த நூலஅள்ளி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று தினங்களாக ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என்று கூறி போன் மூலம் ஆபாசமாக மெசஜ்கள் […]

Categories

Tech |