Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம் ….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வரும் திங்கட்கிழமை வரை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துக்கொள்ள மாணவ மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணையதளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது […]

Categories

Tech |