Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் ஆபாச செயலி…. தமிழகத்தில் அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மத்திய பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு கல்வித்துறை ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை  கண்காணிப்பது மட்டுமல்லாமல் செல்போன் மற்றும் மடிக்கணினியில் தேவை இல்லாத எந்த ஆப்-களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வயது வந்தோருக்கான செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். […]

Categories

Tech |