Categories
தேசிய செய்திகள்

பெண் முன் நபர் செய்த மோசமான செயல்….. ஆத்திரமடைந்த கிராமத்தினர்….. பின் நேர்ந்த கொடூரம்…..!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பெடுல் பகுதியில் ஆக.6ஆம் தேதி ஒரு நபர் பெண் முன்னே, ஆடையின்றி நின்று ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் அவரை ஆபாச சைகை காட்டி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் அந்நபரின் அந்தரங்கை உறுப்பை தீ வைத்து எரித்து தண்டித்துள்ளனர், இதனையடுத்து, கடும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சுதேஷ் கவ்டே மற்றும் கிருஷ்ணா உய்க்கே ஆகிய இருவரை காவல் துறையினர் கைது […]

Categories

Tech |