Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்களுக்கு இரண்டு நிமிடம் தான்…… ஓபனாக பேசிய பிரபல நடிகை….. ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்….!!!!

நடிகை ரெஜினா கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு படங்களிலும் இவர் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் ஷாகினி டாகினி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு இந்த படம் குறித்து பேட்டி எடுத்தார். அப்போது அவர் ஆபாச ஜோக் ஒன்றை கூறி […]

Categories

Tech |