இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் வக்கிர பதிவுகளை பதிவிடுவதும் தொழில்நுட்ப சட்டம் 2000இன் படிமூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க தகுந்த குற்றங்கள் ஆகும் என்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜூவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுப்பது காவல்துறையின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார். காவல்துறை மாநில […]
Tag: ஆபாச படங்கள்
பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி 120 பெண்களை ஏமாற்றி இருப்பதாக உயர்நீதிமன்ற கிளையில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்களில் 400 ஆபாச வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாசம் புகைப்படங்கள் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பெண்களுடன் பழகி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் நாகர்கோவிலை சேர்ந்த காசியை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் […]
தற்போதைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்பம் பெருகப் பெருக மோசடிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் பழைய மோசடி ஒன்று மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அதில் அதிக மோசடிக்கு ஆளாக்கப்படுபவர்கள் யார் என்றால் தங்களது கணினிகளில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் தான். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்களுக்கு “browser has been locked” என்ற போலியான popup […]
தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஆபாச படங்களை காட்டி 12 வயது சிறுமியுடன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக ரயில் நிலைய மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
பிரான்ஸ் நாட்டில் ஆபாச இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள, பல நாடுகள் ஆபாச இணையதளங்களை முடக்கிவிட்டது. எனவே, தற்போது பிரான்ஸ் இதுபோன்ற இணையதளங்களுக்கு விரைவில் தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதாவது நாட்டில் மிகச் சிறிய வயதிலேயே, பல சிறுவர்கள் ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவதாகவும், அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் e-Enfance மற்றும் Voix de l’Enfant ஆகிய குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிறுவனங்கள், ஆபாச இணையதளங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அதுபோன்ற […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]
தமிழகத்தில் ஆபாச படங்கள், பண மோசடிகள் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆபாச படங்கள் மற்றும் பண மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்களை தடுக்க மேலும் 4 சைபர் குற்ற தடுப்பு காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் ஆபாச படங்களை பகிர்வது அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதை பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவ்வாறு பகிர்ந்து வருபவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக […]
சமூக வலைத்தளங்களில் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி […]