Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்… டிரைவரை கைது செய்த போலீசார்… நடந்தது என்ன…?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு கலை பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகின்றார். அந்தப் பெண் அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் கார் வீட்டுக்கு வந்தவுடன் அந்த காரில் ஏறி அந்த பெண் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது  நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் எனவும், இதே போல் உடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த வாலிபருக்கு…. சரியான பாடம் புகட்டிய கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஆபாச படங்களை அடிக்கடி அனுப்பி வந்தார். அத்துடன் ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் சந்திக்க அழைப்பு விடுத்து, உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார். அதன்பின் குறிப்பிட்ட வாலிபரின் இன்பசேட்டைகளை அந்த இளம்பெண் தன் கணவரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் கணவர் கூறியதற்கிணங்க குறிப்பிட்ட வாலிபரை நேரில் சந்திக்க வருமாறு அந்த இளம்பெண் அழைப்பு […]

Categories
உலக செய்திகள்

இது “செக்ஸ் கியூர்” பண்ணா தான் சரியாகும்….! பெண்ணிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்…. அம்பலப்படுத்திய தொலைக்காட்சி….!!

இத்தாலியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் குழந்தைப் பேறு இல்லை என்று சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இத்தாலியில் “மேஜிக் ஃபுளூட்” என்று செல்லமாக அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவரான கியோவானி மினியெல்லோ ( வயது 60 ) குழந்தை பாக்கியம் இல்லை என்று வந்த பெண்ணிடம் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் “சிறு மார்பகங்கள் கொண்ட பெண்களின் ரசிகன் நான் ” என்று கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள […]

Categories

Tech |