Categories
தேசிய செய்திகள்

“டீச்சர் I LOVE YOU”…. ஆசிரியையிடம் அத்துமீறிய மாணவர்கள்…. இணையத்தில் ஆபாசமாக பேசி வீடியோ… பகீர் சம்பவம்…..!!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா‌ பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]

Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 2000 பெண்களின் ஆபாச வீடியோ….. குளியல் அறையில் கண்ணுக்கு தெரியாமல்…. மாணவிகளே உஷார்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற சுபம் ஆசாத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த வாலிபரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னதாக குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. கல்லூரி குளியல் அறையில் கேமராவை பொருத்த வந்தபோது மாணவிகள் சத்தமிட்டதால் தப்பி ஓடி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோ… 17.80 லட்சத்தை இழந்த முதியவர்…. போச்சி எல்லாமே போச்சி….!!!!

வளர்ந்து வரும் நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அல்லது கால் செய்தோ ஏமாற்றி பணத்தை பறித்து மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் 64 வயது முதியவர் ஒருவர், இணைய பாலியல் மோசடியில் சிக்கி 17.80 லட்சத்தை இழந்துள்ளார். பெண்ணிடம் பேசுவதாக நினைத்து தெரியாத வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வந்த வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ட்விட்டரில் 20-30 ரூபாய்க்கு விற்கப்படும் மாணவிகள்…. வெளியான ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலரும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி அந்த ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்… காவல்துறையின் கருத்துக்களை ஏற்க மறுத்த மாணவிகள்… 2 வார்டன்கள் பணி நீக்கம்…!!!!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. இதனை அடுத்து நள்ளிரவை தாண்டிய பின் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் தகவல் தொழில்நுட்ப சட்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா

ஆபாச வீடியோ: என் பெயரை கெடுக்காதீர்கள்…. வருத்தம் தெரிவித்த அஞ்சலி அரோரா…..!!!!!

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி அரோரா. அண்மையில் இவர் ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கினர். இதனிடையில் வீடியோவில் இருப்பது அஞ்சலி அரோராதானா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஞ்சலி அரோராவிடம் ஆபாச வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோவை காட்டி….. மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி….. பாதுகாப்பு ஊழியர் கைது….!!!

ஆபாச வீடியோவை காட்டி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டார். கொச்சி நகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பணிபுரியும் மட்டாஞ்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை, பள்ளி மாணவியை பாதுகாப்பு அறைக்கு வரவழைத்து, மொபைல் போனில் ஆபாச வீடியோவை காட்டியுள்ளார். இதையடுத்து மாணவியின் உடலை தீய நோக்கத்துடன் தொட்டுள்ளார். அவரை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறிய மாணவி, ஆசிரியர்களிடம் புகார் செய்தார். பின்னர், மாணவி தனது பெற்றோருடன் சேர்ந்து எர்ணாகுளம் மத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வீடியோவை வெளி விட்டுருவேன்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னையை அடுத்த கொளத்தூர் சேர்ந்த 28 வயது இளம்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். 2020 ஆம் வருடம் அவருக்கு முகநூல் மூலமாக திருநின்றவூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த விக்ரம்(33) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது விக்ரம் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே விக்ரமுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் ஆபாச வீடியோ…. பிரபல நடிகை மீண்டும் கைதா…? வெளியான தகவல்….!!!!

பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது கோவா போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, சாம் பாம்பே என்பவரை காதலித்து 2020ல் திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தேனிலவு கொண்டாட கோவா சென்றனர். அங்கு இருவரும் சேர்ந்து சபோலி அணையில் நிர்வாண படம் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ… பகிர்ந்த வாலிபர் கைது…

பேஸ்புக்கில் குழந்தைகளின்  ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் அடுத்த பொன்பரப்பி அருகில் சேடக்குடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருடைய மகன் அஜித்குமார். இவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பலரும் பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அறிந்த முகநூல் நிறுவனம் சென்னையில் இருந்து அரியலூருக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பின் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இப்புகாரின்பேரில் அஜீத் குமாரை […]

Categories
மாநில செய்திகள்

“பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த காமக்கொடூரன்”…. ஷாக்கான மனைவி…. என்ன செய்தார் தெரியுமா?!!!!!

சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். இவர் தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் ஆபாச அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]

Categories
சினிமா

“தாங்க முடியல்ல!”…. கேவலமாக நடந்துக்குறாங்க…. கடுப்பான பிரபல இயக்குனர்….!!

ஒரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் பேரரசு, ரீல்ஸ் என்ற பெயரில் கேவலமாக நடந்துகொள்ளும் பெண்களை விமர்சித்திருக்கிறார். “பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே” என்னும் திரைப்படத்தை ரெயின்போ புரோடக்சன்ஸ் சார்பாக வரதராஜ் தயாரித்திருக்கிறார். அவர் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இன்னிலையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

20 பெண்களுக்கும் மேல்….  பேஸ்புக்கில் திருமணமான இளைஞர் செய்த சேட்டை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் கணக்கை தொடர்ந்த ஸ்ரீகாந்த் ஏராளமான பெண்களுடன் நண்பராக இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் புகைப்படம் வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. உடந்தையாக இருந்த குடும்பத்தினர்…. ஆசிரியர் அதிரடி கைது….!!

இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியை உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைபட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அருள்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் வசிக்கும் இவரது நண்பர் மற்றும் அவரது அக்காள், அக்காள் மகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கதிர்நரசிங்க புரத்தில் உள்ள அருள்குமரனின் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அருள்குமரன் நண்பரின் அக்காள் மகள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோவாக […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ….! தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை திருமங்கலத்தில் ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சென்னை  திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் மதிவாணன் என்பவர் அம்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து இந்த பள்ளி மாணவி அளித்த புகாரின் பெயரில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஆசிரியர் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ எடுத்து…. கல்லூரி மாணவிக்கு 2 ராணுவ வீரர்கள்…. அதிர்ச்சி…!!!!

தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் 19 வயது கல்லூரி மாணவியை 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் தொடர் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தருவதாக கூறி மாணவியுடன் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ…. டிக் டாக் பிரபலம் தேனியில் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்த டிக் டாக் செயலி மூலம் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். அவ்வாறு பிரபலமான ஒருவர் தான் தேனி நாகலாபுரத்தை சேர்ந்த சுகந்தி என்பவர். இவர் பல்வேறு ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒத்த கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தையின் மேல் புகார் […]

Categories
மாநில செய்திகள்

டிக்டாக் பிரபலம் ஆபாச வீடியோ…. தமிழகம் முழுவதும் பரபரப்பு….!!!!

டிக் டாக்கில் சில நாட்களாக மிகப் பிரபலமாகி வலம் வந்தவர் ரவுடி பேபி சூர்யா. அவர் இதுவரை பலரைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்காக இணையத்தை பயன்படுத்தி வரும் நிலையில், இதனை கெடுக்கும் வகையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். எனவே ரவுடிபேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கார் புக்கிங்கை கேன்சல் செய்த பெண்…. ஆபாச வீடியோ அனுப்பி பலிவாங்கிய ஓட்டுனர்….!!

மும்பையில் கேப்ஸ் சவாரியை ரத்து செய்த பெண்ணை பழி வாங்கும் விதமாக ஆபாச வீடியோ அனுப்பிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் பயணத்திற்காக ஒரு கேப் நிறுவனத்தில் வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஏசி பழுதடைதிருந்தது மற்றும் அதிக கட்டணம் கேட்டதற்காக அந்தப் பெண் அந்த புக்கிங்கை ரத்து செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கேப்ஸ் நிறுவனத்தின் 18 வயது ஓட்டுநரான உத்தவ் குமார் பிரமோத் சுக்லா. […]

Categories
மாநில செய்திகள்

அடடே.. இவரா?…. ஆபாசம், வீடியோ…. தமிழ் டிக்டாக் பிரபலம் கைது….!!!

தஞ்சை மாவட்டம் மருங்குளத்தை சேர்ந்த சோமசுந்தரம் மகள் திவ்யா (27) டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமானவர். அந்தச் செயலி முடக்கப்பட்ட காரணத்தால் யூடியூப் சேனல் மூலமாக தனது வீடியோக்களை தினந்தோறும் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தேனி அருகே நாகலாபுரத்தில் சேர்ந்த சுகந்தி என்பவர், திவ்யா தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் மீது சைபர் கிரைம் […]

Categories
மாநில செய்திகள்

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ…. பிரபல தமிழ் நடிகைகள் அதிரடி கருத்து….!!!

பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் ஆபாச வீடியோ வெளியானது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேசிய பாஜகவிலும் சரி, தமிழக பாஜகவிலும் சரி, எனக்கென உரிய மரியாதை கொடுக்கப்பட்டது தான் வருகின்றது. ஆனால் இங்கு நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். அதற்காக பாஜகவில் பெண்களை யாரும் மதிப்பதே கிடையாது என்று ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அது எனக்கு மிகுந்த வேதனை […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல, 300 பெண்களிடம் பழகி… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பல பெண்களை மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் காசியைப் போல் ஆந்திராவிலும் ஒரு நபர் சிக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருடியதற்காக கைது செய்யப்பட்ட பிரசன்ன குமார் என்ற நபரின் செல்போனை போலீசார் ஆராய்ச்சி செய்துள்ளனர். அந்த செல்போனில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், நூற்றுக்கும் அதிகமான நடுத்தர வயது பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரசன்னகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொகுசு வாழ்க்கை […]

Categories
தேசிய செய்திகள்

OMG! 250க்கும் மேல், 80 ஆபாச வீடியோ – பெரும் அதிர்ச்சி…!!!

சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பெயரில் இளைஞர்களுக்கு நட்பு அழைப்புகள் வருகின்றன. இதை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் வீடியோ கால் பேசலாம் என்று ஆசை காட்டி, நைசாக பேசி அந்தரங்க வீடியோ பற்றி அந்த வீடியோவை பெறுகின்றனர். பின்னர் அந்த விடியோவை காட்டி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் சமூக வலைதளங்களில் இளம்பெண்கள் போல் ஃபேக் ஐடியை உருவாக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ பார்ப்பவர்களை குறிவைக்கும் கும்பல்….. திடுக்கிடும் தகவல்…..!!!!!

சென்னையில் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர்களை குறி வைத்து டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் என மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்திருக்கின்றனர். சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் சென்னை விரைந்து வந்து சென்னை மாங்காட்டை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32) கொளத்தூரை சேர்ந்தவர் கேப்ரியேல் ஜோசப்(37) […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ: 15 நாளில் ஆணுறுப்பை அறுப்பேன்…. பரபரப்பு வீடியோ….!!!

சென்னை ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி என்பவர் தமிழகர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனராக உள்ளார். சமீபத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திய போது தனக்கு ஆபாச வீடியோ வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், இனி தானே களத்தில் இறங்கி குற்றவாளிகளை வதம் செய்ய உள்ளதாக கையில் அரிவாளுடன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீரலட்சுமி. தனக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோவா அனுப்புற…. கட்டி வச்சி “கட்” பண்ணிருவேன்…. வீர தமிழச்சி மீண்டும் பரபரப்பு…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியவருக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரலட்சுமி ஆபாச வீடியோ அனுப்பியவரை கண்டுபிடித்து பல்லாவரம் மார்க்கெட்டில் நிர்வாணமாக கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில்  பரபரப்பை கிளப்பி வந்தது. இந்நிலையில் தற்போது அவ்வாறு வீடியோ அனுப்பியவர்கள் போலீசில் சரண் அடையாவிட்டால் அந்த மாதிரி தண்டனை வழங்குவேன் என்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வயிறு பெருசா இருக்கு… அடிக்கடி வாந்தி எடுக்கிறா… ஆன்லைன் வகுப்பு முடிந்து ஆபாச படங்களை பார்த்து நடந்த கொடூரம்…!!!

ஆன்லைன் வகுப்பு முடிந்து ஆபாசபடங்கள் பார்த்ததில் 15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பவாடி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் 13 வயது மகனும், 15 வயது மகளும் ஆன்லைன் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பு படித்து முடித்த பிறகு, அவ்வபோது ஆபாசப்படங்களை பார்த்துள்ளனர். பிறகு இருவரும் ஆபாச படங்களை பார்த்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு […]

Categories
சினிமா

ஆபாச வீடியோ வைரல்…. நயன்தாரா பட நடிகை பரபரப்பு….!!!!!

மலையாளத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நிழல். அந்தத் திரைப்படம் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரம்யா சுரேஷ். இவரைப் பற்றிதான் சமீபகாலமாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இவர் ஆபாச திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் இதனை ரசிகர்கள் உறுதி செய்து அவரது வீடியோவை சமூக வலைத் தளங்களில் பரவி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அந்த ஆபாச படத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் நடந்த வாக்குவாதம்… வாலிபரை ஆபாசமாக வீடியோ எடுத்த நண்பர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வாலிபரை தாக்கி ஆபாசமாக வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மணிகண்டன் ( 20 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை சாலையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், சத்யா நகரில் வசித்து வரும் ரூபன் என்பவருக்கும் இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரூபனின் நண்பர்களையும் மணிகண்டன் திட்டியதாக […]

Categories
உலக செய்திகள்

BIGNEWS: ஆபாச வீடியோ தளங்கள் – புதிய பரபரப்பு செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்கள் மூலமாக ஆபாச இணையதளங்களை பார்ப்பதனால் சீரழிந்து வருகின்றனர். மேலும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளும் பெண் குழந்தைகளுக்கு அரங்கேறி வருகிறது. அரசு இவர்களுக்கு  கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. இருப்பினும் ஆபாச தளங்களில் வீடியோ பார்ப்பது இன்னும் குறையவில்லை. இதற்கு தடைகள் விதிக்கப்பட்டும் அதிகம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் பலாத்காரம், கட்டாய பாலியல் உறவுகள் ஆகியவற்றின் வீடியோக்கள் ஆபாச வீடியோ தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோல இருக்கிறது நான் இல்லை…. இது திட்டமிடப்பட்ட சதி…. அமைச்சர் விளக்கம்…!!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக ஆளும் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இளம் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் அம்மாநில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளம்பெண்ணுடன் வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அமைச்சர்களின் ஆபாச வீடியோ… பரபரப்பு செய்தி… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

பாஜக அமைச்சர்களின் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரி சிவராம், ஹெபார், பிசி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 6 அமைச்சர்களின் ஆபாச வீடியோக்கள்?… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடகாவை சேர்ந்த 6 பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கர்நாடகாவில் ரமேஷ் ஜார்கிஹோலி என்ற அமைச்சரின் படுக்கையறை ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது பொய்யான வீடியோ என்று அமைச்சர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் ஆறு பாஜக அமைச்சர்கள் தங்களைப் பற்றிய வீடியோக்கள் எதையும் மீடியாக்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

யூட்யூபில் ஆபாச படம்… பெண்களின் பரிதாப நிலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

 யூடியூபில் ஆபாச படங்களில் நடிக்க வைக்கப்பட்ட பெண்களை உரிமையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியை சேர்ந்தவர்களான  முகேஷ் குப்தா(29,) ஜிதேந்திரா குப்தா(25),  குமார் சவ்  (24) இவர்கள் மூவரும் சேர்ந்து குர்ரார்ஹாட்டில் சுமார் 17 யூடியூப் சேனல்களையும் மற்றும் பல ஃபேஸ்புக் முகவரியையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்களை  20 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்கள் பயன்படுத்துகிறார்கள். தங்களின் யூடியூப் சேனல்களை பிரபலப்படுத்துவதற்காகவும் பணம் சம்பாதிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோவை ஷேர் பண்ணீங்களா…? தமிழக போலீஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆபாச வீடியோக்களை ஷேர் செய்து இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த பணி தொடரும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றி இருந்தால், ஷேர் செய்தால் உடனே உடனே நீக்கி விடும்படியும், எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை கேட்ட பெண்களை…. ”சம்மதிக்க வைத்து, வீடியோ எடுத்து ”… நாசம் செய்த கொடூரம்…..!!

நடத்துனர் ஒருவர் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாசமா படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் பேருந்து நடத்துனர் ஒருவர் படித்த இளம்பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் முதுகலை பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவரிடம் வேலைவாங்கி தந்தால் தன்னோடு படுக்கையை பகிருமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட அப்பெண் படுக்கையை அவரோடு பகிர்ந்த போது  அறையில் ரகசியமாக கேமரா வைத்து நடத்துனர் வீடியோ எடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “ஆபாச வீடியோக்கள்”…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்..!!

குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச வீடியோவில் வருவது நான் இல்லை… வீடியோ வெளியிட்டவருக்காக பரிதாபப்படுகிறேன் – ஜூஹி

கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை இணையதளத்தில்  வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் ஜூஹி ரஸ்டகி. இவர் நடித்த உப்பும் மிளகும் என்ற தொடர் கேரள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச […]

Categories

Tech |