விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் மருத்துவர் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எட் படிக்கும் காளீஸ்வரி என்ற மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி மதுரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்துள்ளார். அப்போது அங்குள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் […]
Tag: ஆபாச வீடியோக்கள்
இந்தியாவில் சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்படுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. […]
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக வதந்தி பரவியது. இதனால் கடந்த 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 1 மாணவி தன்னுடைய ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதன் […]
இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் […]
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விடம் 9 கோடிக்கு ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ரா வின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.. இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.. ஆபாச வீடியோக்களை தயாரித்து விற்ற வழக்கில் கைதான ராஜ்குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து ஜாமீன் கிடைத்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக மனுதாரர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதில் முக்கிய நபர்களான ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், […]
சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை கொண்டு ஆண்களை அச்சுறுத்திய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெங்களூரு மாநிலத்தில் சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆண்களை அச்சுறுத்திய கும்பலை சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தானில் பாரத்பூரைச் சேர்ந்த சாஹுன், ஷாருக் கான், நசீர் மற்றும் ஷாஹித் அன்வர் ஆகியோர் பெண்களின் பெயர்களை பயன்படுத்தி போலியாக அவர்களின் கணக்கை உருவாக்கி இந்த காரியத்தை […]