Categories
உலக செய்திகள்

SECRET: தாலிபான்கள் பலத்தின் ரகசியம் என்ன தெரியுமா?…. இதுதான்….!!!!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் கைகளில் நவீன ஆயுதங்களை கண்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி, இதற்கு இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது? என்பதே. தலிபான்களின் முக்கிய வருமானமே போதைப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தான். அபின் சாகுபடி, அதிலிருந்து மார்பின், ஹெராயின் போன்ற காஸ்ட்லி போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் தங்கள் வருமானத்தில் 60 சதவீதத்தை இவர்கள் ஈட்டுகின்றனர். உலகில் போதைப் பொருள் உற்பத்தி மையம் தற்போது ஆப்கானிஸ்தான் தான். ஆப்கானிஸ்தானிலிருந்து […]

Categories

Tech |