மிந்த்ரா நிறுவனம் சார்பாக தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட், ஸ்பீக்கர், டிவி, பிரிட்ஜ், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை வாங்குவதற்கு பலரும் பண்டிகை கால சிறப்புகளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். அந்த வகையில் மிந்த்ரா சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த பண்டிகை கால சிறப்பு சலுகை […]
Tag: ஆப்
பயனர்களின் தகவல்களை திருடும் 8 செயலிகளை கூகுள் தற்போது தடை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் Autolycos malware பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அந்தரங்க தகவல்களை திருடுவது தெரியவந்துள்ளது. அந்த செயலிகள்: *Funny Camera *Razer Keyboard & Theme *Vlog Star Video Editor Creative 3D Launcher *Wow Beauty Camera *Gif Emoji Keyboard *Freeglow Camera *Coco Camera v1.1. இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.
கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து style message app, Blood pressure App, Camera PDF Scanner App ஆகிய பிரபலமான 3 ஆண்ட்ராய்டு ஆப்புகளை நீக்கியுள்ளது. இந்த ஆப் மூலமாக ஜோக்கர் பக் என்கின்ற ஆபத்தான மால்வேர் ரகசியமாக இன்ஸ்டால் ஆவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மால்வேர் பயனாளர்களிடம் இருந்து ரகசியங்களை திருடி விற்று பணம் சம்பாதிப்பது தெரிய வந்தது. இதனால் இந்த ஆப்களுக்கு தடை விதித்து கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் […]
எத்தனையோ தமிழ் சினிமா படங்களில் நடிகர்கள் டபுள் ஆக்ஷன் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றைய இளைய சமுதாயத்தினர் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் சினிமா படங்களில் வரும் காட்சிகளை ரீ கிரியேட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றனர். இந்நிலையில் டபுள் ஆக்ஷன் காட்சிகளையும் ரீ-கிரியேட் செய்ய வேண்டும் ஆசை இளைஞர்களுக்கு இருக்கிறது. அதற்கு மொபைலில் Splitvid என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். சொந்த கருத்துக்கள், கதைகளை மையமாக வைத்தோ அல்லது […]
SRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் நூதன கும்பல்களின் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் உரிய அனுமதியும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்sRide எனப்படும் மொபைல் ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில்sRide உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி […]
இங்கிலாந்தில் ஒரு நபர் படுக்கையறையில் படுத்திருந்தவாறு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஜானி பவ்பார்ஹேட் என்ற நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் காதலின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் சும்மா படுக்கை அறையில் படுத்துக்கொண்டு ஒரு அப்ளிகேஷனை டிசைன் செய்து அதற்குரிய கோடிங்கை எழுதியிருக்கிறார். அதற்கு அவர் ஹோபின் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் தொடர்பில் அவர் 2018-ஆம் வருடத்திலிருந்தே திட்டமிட்டிருக்கிறார். அதை செய்வதற்கு […]