ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் […]
Tag: ஆப்கனிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹெராத் நகரில் இன்று உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தானில் உயர் கல்வித்துறை மந்திரி நேடா முகமது நதீம் விளக்கம் அளித்துள்ளார். உயர்கல்வியில் பயிலும் பெண்களுக்கான நடைமுறைகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. மேலும் ஹிஜாப் விதிகளை முறையாக பின்பற்றாத பெண்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போது திருமணத்திற்கு செல்வது போல் உடை […]
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த வாகனம் […]
ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு […]
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தடைபட்டது. இருந்த போதிலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வந்தநிலையில் […]
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது 3-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடனடியாக போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கு முன் 20 ஆண்டுகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் […]
தஞ்சம் என்று வந்தவர்களை சுட்டு கொன்று உடலை த்திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் அவர்களில் 100 பேர் ஈரானை நோக்கி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களை ஈரான் நாட்டு ராணுவம் சுட்டு கொன்று உடலை திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும் ஈரான் நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை கடுமையாக தாக்கியும், விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, போதிய உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாததால் 5 வயதிற்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வந்தனர். இந்த அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் வெளியிட்டது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான […]
ஆப்கானிஸ்தானில் சீக்கிய இனத்தவர்களின் கொடியை அந்நாட்டில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அகற்றிய சம்பவத்திற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பக்சியா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள தலா சாகிப் குருத்வாராவில் சீக்கியர்களின் புனித கொடி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் இந்த சீக்கியர்களின் புனித கொடியை அகற்றியதோடு மட்டுமின்றி சீக்கிய சமூகத்தின் தலைவரான நெதன் சிங்கை கடத்தியும் சென்றுள்ளார்கள். இதற்கு இந்திய […]
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை அன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் மெய்டன் வார்டெக் பெஹஸுட் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 4 விமான குழுவினரும், 5 ராணுவ பாதுகாப்பு […]
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் கூட விற்கப்படுகிறது. இத்தகைய கடும் விலை உயர்வு ஏழை மக்களை பாதிக்கும் என்பதால் இந்த விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேவையான […]
400 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் இயக்கத்திடம் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் கைது […]