Categories
உலக செய்திகள்

“இனிமே அந்தப் பக்கம் தலவச்சுராதீங்க”… சரணடைந்த பயங்கரவாதிகள்…. எச்சரித்த தலைவர்கள்…!!

ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அங்கு பல கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் அந்நாட்டு தங்களது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பழங்குடி தலைவர்களின் தீவிர முயற்சியால் அந்நாட்டிலுள்ள நங்கார்ஹர் மாநிலத்தில் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளார்கள். அவ்வாறு சரணடைந்த 50 பேரில் எவராவது மீண்டும் பயங்கரவாத இயக்கத்தை நோக்கி சென்றால் மிகக்கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பழங்குடி […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: 42 பேர் பலி…. அரசின் நடவடிக்கை என்ன…? வாடி வதங்கும் ஆப்கன் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவால் தற்போது வரை 42 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை 42 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் 118 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 2,000 ரத்துக்கும் மேலான வீடுகள் இந்த கடுமையான பனிப்பொழிவால் சேதமடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய பேரிடர் […]

Categories

Tech |