Categories
உலக செய்திகள்

பயனாளர்களை அதிகரிக்கும் நோக்கம்… மீள்குடியேற்றம் திட்டம் விரிவாக்கம்… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்கா ஆப்கன் மக்களை தலிபான்களிடமிருந்து மீட்கும் வகையில் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ள நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருவதோடு, தலிபான்கள் பல முக்கியமான பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க படையினருக்கு சுமார் இருபது ஆண்டு கால போரில் உதவியாக இருந்த ஆப்கன் குடிமக்கள் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தால் அபாய நிலையில் உள்ளனர். இதையடுத்து அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள […]

Categories

Tech |