Categories
உலக செய்திகள்

இந்தியா “ஒரு சொர்க்க பூமி”…. விமானத்தின் மூலம் மீட்கப்பட்ட நபர்கள்…. கண்ணீர் மல்க தெரிவித்த பெண்மணி….!!

இந்தியா ஒரு சொர்க்கபூமி என்று இந்திய விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து மீண்டு வந்த ஆப்கன் பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் முழுவதும் கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள பலரையும் வெளிநாட்டு விமானங்கள் தலிபான்களிடமிருந்து மீட்பதற்கு முயன்று வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 168 பேரை இந்திய விமானப் படையினர்கள் விமானத்தின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு இந்தியாவிற்கு […]

Categories

Tech |