Categories
உலக செய்திகள்

மாஸ் உத்தரவு போட்ட தலிபான்கள் …. வியந்து பாராட்டும் உலக நாடுகள் …!!

ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்ட தடை என தலிபான்கள் அதிரடி உத்தரவு போட்டுள்ளதை உலக நாடுகள் வரவேற்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப மாறிட்டாங்க…! ”பழைய மாதிரி இல்ல”… வாக்கு கொடுத்த தலிபான்கள்… வாழ்த்தும் உலக நாடுகள்…!!

ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி என தலிபான்கள் உறுதி அளித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி விட்டு தலிபான்கள் ஆட்சி நடத்துகிறார்கள். அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சியில் இருந்ததைப் போல பெண்களுக்கு கல்வி மறுப்பு, […]

Categories
உலக செய்திகள்

வெறும் 2 வாரங்கள்…. கிட்டத்தட்ட 14,500 க்கும் மேலான பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட இங்கிலாந்து….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து வெறும் இரண்டே வாரங்களில் 14,500 க்கும் மேலான ஆப்கன் மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொது மக்களை மீட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் அந்நாட்டில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் அனைத்து நாடுகளும் மீட்டு வருகிறார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் சுமார் 2 வாரங்களில் கிட்டத்தட்ட 14,500 க்கும் மேலான வெளிநாட்டவர்களையும், ஆப்கன் மக்களையும் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டுள்ளார்கள். இந்த தகவலை இங்கிலாந்து […]

Categories

Tech |