பிரித்தானியாவிற்கு ஆப்கானில் இருந்து அகதிகளாக வருபவர்களில் தீவிரவாதிகளும் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரான Rasuili Zubaidullah என்பவர் பிரித்தானியாவிற்குள் கால்வாய் வழியாக அகதிகளின் படகில் போலியான பெயரில் நுழைந்துள்ளார். இவர் சுமார் 15 நாட்களாக தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் Leonie என்ற 13 வயது பெண்ணை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் […]
Tag: ஆப்கானியர்கள்
பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சித்த ஆப்கானியர்களை அந்நாட்டின் படைகள் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய மக்கள் நுழைய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாகிஸ்தானிய படைகள் ஆப்கானியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரபரப்பு தகவல் […]
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் ஒரு சில நாட்களில் தாலிபான்கள் ஆட்சி அமைய உள்ளது. இதனால் தங்கள் உயிருக்கு பயந்த மக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு செல்வதற்காக விமான நிலையங்களில் அலைமோதி வருகின்றனர். மேலும் பேருந்துகளில் ஏறி செல்வது போல விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக செல்லும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் c-17 ரக விமானம் மூலம் காபூலில் […]