Categories
உலக செய்திகள்

இது என்னடா கொடுமை…. பிரபல நாட்டில் பள்ளிகளில் பயிலும்…. 13 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளை தேடும் தலீப்பான்கள்….!!!!

ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தலீபான்கள். இங்கு 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகள் இருக்கின்றார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கான் நாட்டின் தலைநகரான  காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள்  வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்பொழுது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |