இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் […]
ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டாஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் மற்றும் நோட்டா படைகள் வெளியேறிய பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தொடக்க கல்வியில் அனுமதி அளித்து, மேல்நிலைக் கல்வியை மறுத்துள்ளனர். அதேபோல் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது ஆண்கள் துணை இல்லாமல் தனியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக இது […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன் மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் மதரசா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு வெடிகுண்டு தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும், வழக்கமானதாக மாறிவிட்டன. இந்நிலையில், அந்நாட்டில் வடக்கு சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் இருக்கும் மதரசா பள்ளியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மாணவர்கள் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பினர் எவரும் பொறுப்பேற்கவில்லை. […]
துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நடுநிலை கல்வியையும் உயர்நிலை கல்வியையும் பயில தடை விதித்துவிட்டார்கள். மேலும் அரசாங்க நிறுவனங்களிலும் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. பொது வெளிகளில் சென்றால் தலை முதல் கால் வரை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று கடுமையான ஆடை கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் பெண்கள் இனிமேல் உடற்பயிற்சி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு […]
டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் […]
ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா 4 ரன்னில் வீழ்த்தியிருந்தாலும் இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மாற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப் […]
ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள […]
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]
மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. 8ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்றி போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் […]
சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு […]
பெர்த்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்தது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு […]
டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்தில் விளையாடுகின்றன. இந்த போட்டி ஒட்டுமொத்தமாக 14வது போட்டியாகும். இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது நபியும், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் கேப்டனாகவும் உள்ளனர். போட்டியில் […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று மொத்தம் 2 போட்டிகள் நடைபெறுகிறது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் […]
டி20 உலகக்கோப்பை பயிற்சிபோட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]
டி20 உலகக் கோப்பை 2022 பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 8அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் […]
ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]
ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த தற்கொலை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மசூதி அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது பற்றி காபூல் காவல்துறையினர் பேசிய போது காபுலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் டிக் டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தலீபான்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பல இணையதளங்களை அவர்கள் தடை செய்திருக்கிறார்கள், அதன்படி, அந்நாட்டில் சுமார் 23.4 மில்லியன் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் வேறு பெயர்களில் அதே இணையதளங்கள் தொடங்கப்படுகிறது என்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டில் […]
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிலாவல் பூட்டோ, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவரான மசூத் அசாரை கைது செய்யக்கோரி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்ஹார், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளில் அசார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்பிறகு, தலீபான்களின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபியுல்லா முஜாஹித், […]
டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது.. இந்த தொடருக்கான […]
இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது. 15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. […]
அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர். அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் […]
ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ மீறியதற்காக ஆசிப் அலி மற்றும் ஃபரீத் அகமது ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் கடந்த 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி […]
நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், […]
ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 […]
தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது […]
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் கோலி. இந்த ஆசிய கோப்பையின் கடைசி […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த கோலி பல சாதனைகள் படைத்துள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 […]
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் […]
ஆசியக்கோப்பை கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி […]
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். […]
ஆசியக்கோப்பையில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு சூப்பராக இருந்த போதிலும், பௌலிங் மற்றும் பீல்டிங் சரியாக இல்லாதது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஷார்ஜா மைதானத்தில் மோதியது.. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹ்மானுல்லா குர்பாஸ் […]
பாகிஸ்தானிடம் தோற்றபிறகு ஆப்கான் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழும் போட்டோஸ் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]
ஃபரீத் அகமது மற்றும் ஆசிப் அலி இருவரும் களத்தில் சண்டையிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை […]
ஆசியக்கோப்பை சூப்பர் 4ல் பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் […]
பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் […]
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129/6 ரன்கள் குவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 15ஆவது ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்துள்ளது.. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும் இதில் டாப் இரண்டு இடங்களை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலடுக்கத்தில் ஆறு நபர்கள் பலியானதாகவும் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குனார், நங்கர்ஹார், லக்மன் ஆகிய மாகாணங்கள் மற்றும் காபூல் நகரில் நேற்று நள்ளிரவு நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பதற்றமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆறு நபர்கள் பலியானதாகவும், ஒன்பது நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 5.3 என்ற அளவில் […]
ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது இலங்கை அணி. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிகள் […]
ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் […]