Categories
உலக செய்திகள்

கொடூரமான முறையில் கொலை…. அடையாளம் காட்டிய சகோதரன்…. லண்டனில் சோகம்…!!!

லண்டனில் 18 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டவர் விசாரணையில் ஆப்கானிஸ்தான் அகதி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள  Notting Hill பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய Hazrat Wali, உள்ளூர் நேரப்படி கடந்த 12ஆம் தேதி மாலை 4.45 மணியளவில் Twickenham-ல் உள்ள Richmond upon Thames கல்லூரிக்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் 8 பேர் கொண்ட குழுவினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.  Fulham-ல் உள்ள West London […]

Categories

Tech |