Categories
கிரிக்கெட் விளையாட்டு

BAN vs AFG : ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3  ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி 8 வீரர்கள் உட்பட உதவியாளர்கள் 3 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அணியில் உள்ள  மற்ற வீரர்கள் சில்ஹெட்டில் பயிற்சியைத் தொடங்கி உள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம் தொடர் …. ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 2 டி20 மற்றும்        3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.இத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தாக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா , நஜிபுல்லா சத்ரான், ஷாஹித் கமால், இக்ராம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்களுக்கு நம்பிக்கை இருக்கு’ …..! நாங்க பெரிய அணிகளையும் வீழ்த்துவோம் – ரஷீத் கான் …!!!

டி20 உலகக் கோப்பை தொடரில்  சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதனிடையே ஓரிரு தினங்களில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் எவை எனத் தெரியவரும் .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அணியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது ,”இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் 170 முதல் 180 ரன்கள் வரை எடுப்போம்  என நம்பிக்கை இருந்தது .ஆனால் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை : கேப்டன்சியிலிருந்து ரஷித் கான் திடீர் விலகல் …. காரணம் என்ன ….?

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது . டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது.அதன்படி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இத்தொடரில் ஆப்கானிஸ்தான்அணியின்  கேப்டன்  ரஷித் கான் உட்பட  20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் டி 20 போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கேப்டன் பதவியை  ரஷித் கான் ராஜினாமா செய்தார் . 🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0 […]

Categories

Tech |