Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபரை கைது செய்யுங்கள்…. கோடி கோடியாக கொள்ளையடித்துச் சென்ற அஷ்ரப் கனி…. கடுமையாக குற்றம் சாட்டிய தூதர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் அரசுக்கு சொந்தமான சுமார் 1255 கோடி ரூபாயை திருடிவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி தலைநகர் காபூலையும் தங்கள் வசப்படுத்தியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்து விட்டு குடும்பத்தோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் மறைவு… ஆப்கானிஸ்தான் அதிபர் ஆழ்ந்த இரங்கல்..!!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்களை பயன்படுத்துகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் ஆஃப்கானிஸ்தானில் தலீபான்களின் தாக்குதலில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

படை வீரர்களை திரும்ப பெறும் முயற்சி..! வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தங்களது படை வீரர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறும் நடவடிக்கையில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசும் அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இந்நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை வருகின்ற 25-ஆம் தேதி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் […]

Categories

Tech |