தலீபான் தீவிரவாதி ஒருவர் மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கி நுனியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைபற்றியுள்ளதால் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்கள் அங்குள்ள மக்களுக்கு மிகவும் கொடூரமான விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அதாவது ஆண் யாராவது அங்கு தாடியை ஷேவ் செய்தால் ஈவிரக்கமின்றி சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனையடுத்து தலீபான்கள் பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் விமான நிலையத்தில் இருக்கும் பொழுது […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை எண்ணி வருத்தத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி ஆவார். ஆனால் இவர் ஆப்கானிஸ்தானின் முதல் விமானி என்பதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் சிக்கி இருக்கும் அவருடைய குடும்பத்தை எண்ணி விமானி நிலோபர் ரஹுமானி வருத்தத்தில் […]
இளம் பெண்களை மீட்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த அல்லிசன் ரெனோ என்பவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள இளம் பெண்களை ஆப்கானில் இருந்து 60 வயதான அல்லிசன் ரெனோ என்ற அமெரிக்காவைச் சேர்ந்தவர் காப்பாற்றியுள்ளார். அதாவது “ஆப்கானிஸ்தானில் ரோபோட்டிக்ஸ் குழுவில் 10 இளம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வரும் 26ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்திய விமானப்படை விமானங்கள் தஜியஸ்தான் சென்று காபூலில் இருந்து இந்தியர்களை தொடர்ந்து அழைத்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு வரும் 26ஆம் தேதி கூட்டியுள்ளது. இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வெளியேறிய இங்கிலாந்து மருத்துவ மாணவர் ஒருவர் அந்நாட்டில் மக்கள் படும் அவதி குறித்து கூறியுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதுடைய மருத்துவ மாணவர் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்தின் வாசலில் சுமார் 24 மணி நேரம் காத்திருந்துள்ளார். அதன்பின் அவர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழையும்போது தலிபான் பயங்கரவாதி ஒருவர் மாணவரை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார். அதாவது உலக நாடுகள் மட்டும் தங்களை கவனிக்காமல் இருந்திருந்தால் உன்னுடைய இந்த இங்கிலாந்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கும், மர்ம நபர்களுக்குமிடையே காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயில் முன்பாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஆப்கன் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அந்நாட்டிலுள்ள ஏராளமானோர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்து வருகிறார்கள். அவ்வாறு காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளதால் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் […]
ஆப்கானிலிருந்து வெளியேற தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதற்ற நிலை நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டைவிட்டு தப்பிப்பதற்காக விமானநிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தவுடன் பல உலக நாடுகளும் […]
ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு […]
தலீபான்களுக்கு எதிரான தாக்குதலில் ரத்தம் சிந்தவும் தயார் என்று அகமது மசூத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது போராட்டக்காரர்களின் கோட்டையாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 199௦ ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தலீபான்களால் கூட இவர்களை நெருங்க முடியவில்லை. தற்பொழுது ஆப்கானை கைப்பற்றியுள்ள தலீபான்கள் தங்களுக்கு சமமாக இருக்கும் பாஞ்ஷிர் போராட்டக்காரர்களை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பள்ளத்தாக்கு அகமது மசூத் மற்றும் அவரின் ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை […]
அமெரிக்க பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தின் […]
பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தனது சீருடையை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதுக்குறித்து பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தலீபான்கள் ஆட்சியில் வாழ்வது மிகவும் கொடூரமானது என கதறி அழுதுள்ளார். அந்த பெண் பாதுகாப்பு வீரர் Kubra Behroz ஆவார். மேலும் 35 வயதுடைய அவர் தனது கணவர் மற்றும் […]
இந்தியா திரும்பிய சந்தோஷத்தில் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தையின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை விமானத்தை அங்கு அனுப்பியது. அதில் இந்தியர்களுடன் இணைந்து 168 ஆப்கான் மக்களும் இந்தியா வந்தடைந்துள்ளனர். https://twitter.com/i/status/1429324388420112384 அதில் இந்தியா திரும்பிய குழந்தைகளில் ஒன்று அங்கிருந்து தப்பித்து வந்த […]
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களின் சந்திப்பில் அதிபர் ஜோ பைடன் தலீபான்கள் குறித்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுமாறு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்கள் வெளியேறினர். இதனால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் […]
ஆப்கனிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளியில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் கல்வியில் உயர்ந்து சாதனை படைக்க விரும்பும் பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வரும் 22 வயதான ஆயிஷா குராம் என்ற மாணவி காணொளி ஒன்றில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களால் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காபூலுக்கு வருகை தந்து தலிபான்களின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான குரேஷி கடந்த சில நாட்களுக்கு முன்பு சில முக்கிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி பாகிஸ்தான் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள […]
விமான நிலையத்தில் கூடியிருந்த மக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த ஒருவர் பேசும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கின்றனர். இதனால் காபூல் விமானத்திலேயே பொதுமக்கள் முகாமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் திரண்டிருக்கும் பொதுமக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த […]
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிலைமை குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா பிரித்தானியா போன்ற 21 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியரின் சுதந்திரம், கல்வி, வேலை போன்ற பொதுவான உரிமைள் பற்றி மிகுந்த கவலையளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலீபான்கள் அமைப்பினர் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு அமெரிக்க மக்களை கூட விட்டுவைக்காமல் மீட்போம் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 13,000 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாட்டிக்கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தான் தற்போதைய முக்கிய பணி என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே இது போன்ற […]
பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை உண்டாக்க நாங்கள் முக்கிய பங்காற்றுவோம் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான், தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், ஆப்கானிஸ்தானில் இருந்த பிற நாட்டை சேர்ந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். மேலும், தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியபோதே, பிற நாட்டு தூதரகங்கள் அடைக்கப்பட்டன. எனவே, பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டவர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்களை அழைத்து […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய ராணுவம் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்திய அகாடமியை புதிய அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் 750 பேர் பெரும் இன்னலில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை […]
அமெரிக்காவை கேலி செய்யும் விதமாக தலீபான்கள் வெளியிட்ட புகைப்படமானது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே அவர்களின் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பயந்து அங்கிருக்கும் பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பித்து சென்று வருகின்றனர். சிலர் அங்கேயே முடங்கி உள்ளனர். அதிலும் தலீபான்கள் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் தற்பொழுது […]
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க ராணுவ விமானத்தில், சென்றபோது அவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக அந்நாட்டு மக்கள் காபூலில் இருந்து வெளியேற உதவி வருகிறார்கள். மேலும், தலிபான்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து செல்லும் மக்களை தடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். […]
அமெரிக்க பெண் ஊடகவியலாளர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைடுத்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக தலிபான்களுக்கு அஞ்சி நேட்டோ அமைப்பினருக்கு உதவி செய்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர் என பல தரப்பினரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என்.-ல் பணிபுரியும் பெண் ஊடகவியலாளர் கிளரிசா தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தொடர்பான செய்திகளை […]
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்கள் இருவர் பணிக்கு சென்றபோது தலிபான்கள் அந்த பெண்களை திருப்பியனுப்பியது மட்டுமன்றி, அவர்களை வருத்தமடைய செய்ததாக வீடியோ வெளியாகியுள்ளது. தலிபான்கள், காபூல் நகரை கைப்பற்றி நாடு முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். அதன்பின்பு நாட்டு பெண்களின் உரிமைகளை மதிப்போம் என்று தெரிவித்திருந்தனர். எனினும் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு எதிர்மறையாகவே உள்ளது. அதாவது, இளம்பெண்கள் இருவர் வேலைக்கு சென்ற போது தலிபான்களால் ஏற்பட்ட நிலையை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, நாங்கள் ஜனாதிபதி மாளிகைக்கு […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர் இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவோடு தலிபான் ஒப்பந்தம் செய்துள்ளதாக, […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு மக்களை அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்கள் எவரும் […]
பிரான்ஸ் மீட்பு விமானம் ஓன்று 21 இந்தியர்களை பத்திரமாக நாடு கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தின் முன் மக்கள் பலர் குவிந்துள்ளனர். […]
தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்திற்கு அண்டை நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் இன்னும் சில நாட்களில் புதிய அரசை உருவாக்குவது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தது. மேலும் தலீபான் […]
தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பெண்களை தலீபான் தீவிரவாதிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழும்பியுள்ளது. […]
தலீபான் தீவிரவாதிகள் வெள்ளை நிற உடையை அணிந்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான் […]
தலீபான்களின் கைகளில் கோடிகணக்கானோரின் விவரங்கள் நிறைந்த கருவி ஓன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூல் நகரையும் தன்வசப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தலீபான்களின் கைகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க படைகள் தீவிரவாதிகளின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த […]
தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலையை எடுத்துக்கூறி பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது தலீபான் தீவிரவாதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்ன வாக்கை மீறி பெண்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். […]
தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றதிலிருந்து அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக […]
விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தைகளுடன் குவிந்த மக்களை கலைப்பதற்காக தலீபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான […]
தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக பணியாற்றியவர்களை வீடு வீடாக சென்று தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ […]
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பிய ஜனாதிபதி அஷ்ரப் கனியின் சகோதரர் தலிபான்களுடன் இணைந்த அதிகாரபூர்வ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை கடந்த 15ம் தேதி அன்று தலிபான்கள் சூழ்ந்துகொண்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதியான, அஷ்ரப் கனி தன் குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து தப்பி விட்டார். சில நாட்கள் கழித்த பின்பே, தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டார். மேலும், நாட்டிற்கு மீண்டும் திரும்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியிருந்தார். இதனிடையே தலிபான்கள், அரசியல் தலைவர்கள் […]
ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுமாறு அதிலுள்ள சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் பல்கலைக்கழகமொன்றில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து தற்போது காபூல் தலிபான்களின் வசமுள்ளதால் அங்கிருந்து தப்பிக்க நினைத்த மருத்துவர் அவருடைய மனைவியுடன் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் சொந்த நாட்டினுடைய ஆதரவின்றி விமான நிலையத்திற்குள் […]
முள்வேலியை தாண்டி குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதற்கு இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் திரண்டது. ஆனால் இதில் சிலர் தப்பிச் செல்ல இயலாதவர்கள் தங்களது குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் விமான நிலையத்தை சுற்றியுள்ள […]
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த இந்திய பெண் ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த சவிதா சஹி என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறார். இவர் அமெரிக்கா ராணுவ மருத்துவ குழுவில் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து […]
ஆப்கானிஸ்தானை ஆளப்போகும் தலீபான்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிறுகிழமை அன்று தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்றம் போன்ற அரசு அலுவலகங்களை அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் பொறுப்பிற்கு ஏழு முக்கிய தலீபான்கள் வரப்போகிறார்கள் என்று […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், அங்கு எந்த மாதிரியான அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை. ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தலிபான்கள் ஆட்சியை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரித்திருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், […]
சீன அரசு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள உலோக வளங்களை வெட்டி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசு தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் உலோக வளம் ஆப்கானிஸ்தானில் நிரம்பி இருப்பது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த மற்றும் அரிதான உலோகங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்த உலோகங்கள் மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், ஐபோன், […]
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் விமான நிலையங்களில் குவிந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பித்து செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து காபூலில் இருந்து இந்திய விமானப்படை […]
ஆப்கானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது… ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் […]
தலிபான்கள் 150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக வெளியான தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய […]
தலிபான்கள் 150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதனை தொடர்ந்து தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் […]
இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களை தலீபான்கள் தேடி கொன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றது. இதனை அடுத்து ஆட்சியைப் கைப்பற்றிய சில நாட்களிலேயே தலீபான்கள் அவர்களின் உண்மையான சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்காக ஏராளமான மக்கள் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். […]
காபூலில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்களும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்.. அதேபோல இரண்டு கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 250 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இந்த நிலையில் தலிபான்கள் வசமுள்ள ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இந்திய விமானப்படை […]