Categories
உலக செய்திகள்

துப்பாக்கியினால் நடத்தப்பட்ட தாக்குதல்…. தொடர்ந்து அதிகரிக்கும் அராஜக செயல்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் கொடியை தனது உடலில் சுற்றிக் கொண்டு சென்ற நபரொருவரை தாக்குவது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார். இவர்கள் ஆப்கானிய பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து ஊடக துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களை துரத்தியடித்துள்ளார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பல கொடூர செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

புதிய விதியை கொண்டுவந்த தலிபான்கள்…. விரட்டியடிக்கப்பட்ட தொகுப்பாளர்…. மிகுந்த அச்சத்திலிருக்கும் ஆப்கன் பெண்கள்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் 20 வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட தற்போது மிகவும் கொடூரமானவர்களாக இருக்கிறார்கள் என்று தலிபான்களால் விரட்டியடிக்கப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷப்னம் என்ற பெண் ஒருவர் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் ஊடகத்தில் இனி வேலை செய்யக்கூடாது என்ற புதிய விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் அரசு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை…. அதிகரிக்கும் பதற்றம்….!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின், பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்துச் செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிக்கின்றனர். ஆப்கனில் நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை பணிக்குச் செல்லவிடாமல் தலிபான்கள்  தடை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அலுவலகத்துக்கு செல்லும் பெண் பத்திரிக்கையாளர்களை வழியில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா தூதரகத்தை சூறையாடிய தாலிபான்கள்?…. பெரும் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரகங்களை சூறையாடி கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹிர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. இந்நிலையில் காந்தஹார், ஹிர்ட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புகுந்த தலிபான்கள் ஆவணங்களைத் தேடி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு சென்றதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

வசூலிக்கப்படும் கட்டணம்…. உறுதி அளிக்கும் விண்ணப்பம்…. தகவல் வெளியிட்ட பென்டகன் அதிகாரிகள்….!!

ஆப்கானை விட்டு வெளியேறும் மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்ற  உறுதி அளிக்கும் விண்ணப்பம் பெறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி மற்ற நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்கா மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு கொடுப்பதாக உறுதியளிக்கும் விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி […]

Categories
உலக செய்திகள்

பெயர் மாற்றம் செய்த தலீபான்கள்…. பின்பற்றப்படும் ஷரியத் சட்டம்…. தப்பி செல்லும் மக்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து அதன் பெயரை மாற்றம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது.  இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அதனால் மக்கள் யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலீபான் […]

Categories
உலக செய்திகள்

தலைமை போலீஸ் அதிகாரி படுகொலை…. இணையத்தில் வெளியான காட்சிகள்…. பீதியில் முன்னாள் அரசு அதிகாரிகள்….!!

தலீபான் தீவிரவாதிகள் பொது இடத்தில் வைத்து முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இஸ்லாமிய விதிகள் படி பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எதிரிகளை வீடு வீடாக தேடும் தலீபான் தீவிரவாதிகள்…. பீதியில் மக்கள்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நோட்டா படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட நபர்களையும் அவர்களது குடும்பத்தையும் வீடு வீடாக தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் ஐ.நா வன்முறை மதிப்பீட்டு ஆலோசகர்களின் ரகசிய ஆவணம் படி தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் நேட்டோ […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. இணையத்தில் வெளியாகிய புகைப்படம்….!!

பொது இடத்தில் ஒரு பெண் பர்தா அணியாமல் இருந்ததால் தலீபான் தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய பகுதியான காபூல் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கை இல்லாத பெற்றோர்…. அமெரிக்க இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்…. விளக்கமளித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்….!!

நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் தலீபான் தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் கைவசம் சிக்கியுள்ளது. இந்நிலையில் காபூல் நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் கூட்டமாக குவிந்து தடுப்பு வேலியை தாண்டி உள்ளே இருக்கும் பிரித்தானியா […]

Categories
உலக செய்திகள்

தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம்…. சரக்கு போக்குவரத்துக்கு தடை…. தகவல் தெரிவித்த இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு இயக்குனர்….!!

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்தை திடீரென தலீபான் தீவிரவாதிகள் நிறுத்தி வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு போக்குவரத்தை திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குனர் அஜய் சஹாய் கூறியதாவது “நீண்ட காலமாக எங்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாகிஸ்தான் வழியாக நடைபெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் நுழைந்த தலீபான்கள்.. அங்கு என்ன செய்தார்கள்..? வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் தலிபான்கள் நுழைந்து சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், மஷார்-இ-ஷெரீஃப்,  ஜலாலாபாத், காந்தஹார், ஹீரட் போன்ற நகர்களில் துணை தூதரகத்தையும் செயல்படுத்தி வந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், காந்தஹார் மற்றும் ஹெராட் நகர்களில் இருக்கும் இந்திய தூதரகங்கள் அடைக்கப்பட்டது. இந்நிலையில், காந்தஹாரில் இருக்கும் தூதரகங்களின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு தலீபான்கள் நுழைந்ததாகவும், அங்கு ஆவணங்கள் மாட்டுகிறதா? என்று பார்த்துவிட்டு அதிகாரிகள் பயன்படுத்த நின்ற வாகனங்களை எடுத்துச்சென்றதாகவும் […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. தப்பி செல்ல முயற்சிக்கும் மக்கள்…. உத்தரவிட்ட தலீபான் தீவிரவாதிகள்….!!

விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலீபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளின் வசம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலீபான் தீவிரவாதிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் அதிவேக தாக்குதலுக்கு…. இவர்கள் தான் காரணம்…. வெளியான முழு தகவல்….!!

ஆப்கான் தலிபான்களின் தொடர் தாக்குதலுக்கு வெளிநாட்டு தலிபான் போராளிகள் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். இதனிடையே ஆப்கானை தலிபான்கள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை […]

Categories
உலக செய்திகள்

நாட்டைவிட்டு தப்பியோடிய பிரபலம்…. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்…. தகவல் வெளியிட்ட ஆப்கான் பாப் பாடகி….!!

அமெரிக்க மீட்பு விமானத்தின் மூலம் தப்பிச்சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மிக பிரபலமான பாப் பாடகி தற்போது துருக்கியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Aryana sayeed என்பவர் மிகவும் பிரபலமான பாப் பாடகியாக திகழ்கிறார். இந்நிலையில் இவர் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதைடுத்து அவருடைய […]

Categories
உலக செய்திகள்

“இறுதி துளி இரத்தம் சிந்தும் வரை போரிடுவோம்!”.. தலிபான்களை எதிர்க்கும் ஆப்கான் கமாண்டோக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் பிரிட்டன் ராணுவத்திடம் பயிற்சி மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கமாண்டோக்கள் மீண்டும் ஒன்றிணைவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை திட்டமிட்டு அதிரடியாக கைப்பற்றி விட்டார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றி, கடைசியாக தலைநகர் காபூல் நகரில் புகுந்தனர். அதன்பின்பு ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் என்று ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி விட்டார்கள். எனவே, தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் அங்கிருந்து தப்பித்து வருகிறார்கள். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற […]

Categories
உலக செய்திகள்

‘அனைத்தையும் அழியுங்கள்’…. கால்பந்து அணியின் கேப்டன்…. வெளியான காணொளி பதிவு….!!

மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து கோபன்ஹேகனைச் சேர்ந்த    ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனும், இணை நிறுவனருமான கலிடா போபால் கடந்த புதன்கிழமை அன்று காணொளி மூலமாக ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளார்.  அதில் அவர் கூறியதாவது “கடந்த காலங்களில் பெண்களை தீவிரவாதிகள் துன்புறுத்தியும் […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களுக்கு பயந்து பிரிட்டன் வந்த குடும்பம்!”.. ஓட்டலில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பிரிட்டனுக்கு தப்பிவந்த 5 வயது சிறுவன் ஓட்டலின் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் 5 வயதுடைய சிறுவன், தன் குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்துள்ளார். அங்கு, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் ஷெஃபீல்ட் பெருநகரத்தின் ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, நேற்று அந்த சிறுவன் எதிர்பாராமல், […]

Categories
உலக செய்திகள்

‘இது என் கவசம்’…. தேசிய கொடிக்கு முத்தமிட்ட பெண்…. வைரலாகும் காட்சிகள்….!!

தேசிய கொடியை பெண் ஒருவர் முத்தமிடும் காட்சியானது வெளியாகி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் அந்நாட்டு கொடிக்கு பதிலாக அவர்களின் வெள்ளைக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையான பிறகு கருப்பு, […]

Categories
உலக செய்திகள்

செய்தி சேகரிக்க சென்ற குழுவினர்கள்…. துப்பாக்கியால் தாக்க முயன்ற தலிபான்கள்…. ஆப்கானிஸ்தானில் பெருகும் அராஜகம்….!!

காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்லும்போது ஆப்கானிய மக்கள் எந்தெந்த சிக்கல்களை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பது தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற சர்வதேச பத்திரிகையாளர் உட்பட சேனல் குழுவினர்களை தலிபான்கள் துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் ஊடக நிறுவனமான CNN னிலிருந்து சர்வதேச பெண் செய்தி சேகரிப்பாளர் ஒருவரும், ஊடக குழுவினர்களும் சேர்ந்து செய்தி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஆப்கான் விவகாரம் : அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை..!!

ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆண்டனி பிளிங்கின்  உடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துகிறார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் பயந்து போய் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்கள் மக்களை அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.. இந்தியா இரண்டு முறையாக 250 இந்திய தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் மீட்டு கொண்டு வந்துள்ளனது.. அதே சமயம் அமெரிக்கா காபூலில் இருந்து 350 அமெரிக்கர் உட்பட […]

Categories
உலக செய்திகள்

102வது சுதந்திர தினவிழா…. சாலையில் ஊர்வலம் சென்ற பொதுமக்கள்…. துப்பாக்கிச்சூடு நடத்திய தலீபான்கள்….!!

சுதந்திர தினவிழாவிற்காக சாலையில் ஊர்வலம் சென்றவர்களை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்கள் கைவசம் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் நாட்டில் இருந்து பல்வேறு மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102வது சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது. அதில்  Asadabad நகரில் உள்ள மக்கள் ஆப்கான் தேசியக் கொடியுடன் சாலையில் நேற்று ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் தேசிய கொடியை அசைத்த பொதுமக்களை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

மீட்கப்படும் சுவிஸ் குடிமக்கள்…. காபூலுக்கு சென்ற இரகசிய சிறப்பு படை…. தகவல் வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம்….!!

இரகசிய சிறப்பு படை ஒன்று குடிமக்களை மீட்பதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து குடிமக்களையும் அவர்களை மீட்டெடுக்க சுவிஸ் குழுவுடன் இணைந்து உதவிபுரிந்த அந்நாட்டை சேர்ந்தவர்களையும் மீட்பதற்காக சுவிட்சர்லாந்து அரசு இரகசிய சிறப்பு படை ஒன்றை ஆப்கானிற்கு  அனுப்பியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

‘தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய பெண்’…. தீவிரவாத அமைப்புடன் சகவாசம்…. பேட்டி அளித்த நிமிஷாவின் தாய்….!!

தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் தாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்  நிமிஷா பாத்திமா. இவர் தனது கணவருடன் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து நிமிஷா பாத்திமா கடந்த 2019 ஆம் ஆண்டு 400 தீவிரவாதிகளுடன் இருந்த ஆப்கான் படையினரிடம் சரணடைந்தார். இவரை தலீபான்கள் சிறை வைத்திருந்தனர். மேலும் கடந்த ஞாயிறுகிழமை […]

Categories
Uncategorized

‘நீடிக்கும் பதற்றமான சூழ்நிலை’…. பெண் தொழிலதிபரின் பயண அனுபவம்…. காணொளி வெளியிட்ட ஹசினா சையத்….!!

பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற அனுபவம் குறித்து பெண் தொழிலதிபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி விமானம் மூலம் மற்ற நாட்டிற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை காபூல் விமான நிலையத்தில்  12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதை அறிந்து அரசியல் ஆர்வலரும் தொழிலதிபாருமான ஹசினா சையத் பிரித்தானியாவிற்கு விமானம் மூலம் தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தப்பியோட்டம்…. ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம்…. இணையத்தில் வெளியிட்ட வீடியோ….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடியது குறித்து இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆவார். இவர் தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி தலைநகரான காபூலில் நுழைந்தவுடன் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிபர் அஷ்ரப் கனி அவரது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தப்பி சென்றது குறித்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சிக்கிய அதிகாரம்…. இறக்குமதிப் பொருள்களின் விலை இரட்டிப்பு…. அதிர்ச்சியில் வர்த்தகர்கள்….!!

தலீப்பான் தீவிரவாதிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் தலீப்பான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை தலீப்பான் தீவிரவாதிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். இதனால் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், பிஸ்தா மற்றும் அத்திப்பழம் உள்ளிட்ட பொருட்களின் விலை […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் பரபரப்பு…. துப்பாக்கி சூடு நடத்தும் தலீப்பான் தீவிரவாதிகள்…. மிகக்குறைந்த பயணிகளுடன் புறப்படும் விமானங்கள்….!!

தலீப்பான் தீவிரவாதிகள் மக்களை காபூல் விமான நிலையத்திற்குள் செல்லவிடாமல் நுழைவு வாயிலிலேயே தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீப்பான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமெரிக்காவின் C-17 எனும் சரக்கு விமானம்  ஒரே பயணத்தில் 640 பேரை ஏற்றி கொண்டு காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பதினெட்டு சரக்கு […]

Categories
உலக செய்திகள்

‘இனிமேல் ஜனநாயகம் இல்லை’…. அமலுக்கு வரும் ஷரியத் சட்டம்…. பேட்டி அளித்த தலீபான்களின் மூத்த தலைவர்….!!

ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டம் அமலுக்கு வரும் என்று தலீபான்களின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஜலாலாபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பர்தா அணியாத 3 பெண்களை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். இது குறித்து தலீபான்களின் மூத்த தலைவர் வாஹித்துல்லா ஷாஷ்மி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நாடு.. 9.5 பில்லியன் பணம் முடக்கம்.. வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, தலிபான்களுக்குரிய 10 பில்லியன் டாலர் பணத்தை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். எனவே, அவர்களின் ஆட்சியில் மக்களுக்கும், பெண்களுக்கும் என்ன நிலை ஏற்படப்போகிறதோ? என்ற பதற்றம் ஏற்பட்டது. எனினும் தலிபான்கள், “நாங்கள் மக்களை ஒன்றும் செய்ய மாட்டோம். அனைவரும் அச்சமின்றி இருக்கலாம்” என்று அறிவித்தனர். எனினும், அங்கிருக்கும் அழகு நிலையங்களிலும், பொது இடங்களிலும் இருந்த பெண்களின் புகைப்படங்களை பெயிண்ட் வைத்து அழிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அரசு, தலிபான்களுக்கு அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

முள்வேலி மீது வீசப்பட்ட குழந்தைகள்…. கண்ணீர் சிந்திய படை வீரர்கள்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

தாய்மார்கள் குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முள்வேலி மேல் தூக்கி எறிந்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து ஆப்கான் செய்தி தொடர்பாளர் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அன்றே பெண்கள் சாட்டையால் அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி […]

Categories
உலக செய்திகள்

தலீபான் கொடியை நீக்கிய மக்கள்.. நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியதால் துப்பாக்கிசூடு.. மூவர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

முடிவடைந்த ஆப்கான் போர்…. புதிய ஆட்சியை அமைக்கும் பணிகள் துவக்கம்….!!

ஆப்கானில் தலிபான்களின் தலைமையிலான அரசை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர்.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரான காபூலையும் கைப்பற்றினர். இதனிடையே ஆப்கானை தலிபான்கள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே கடந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து 5000 மக்கள் வெளியேற்றம்!”.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க ராணுவம், 5000 மக்களை வெளியேற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்து வருகிறது. மேலும் அமெரிக்கா போன்ற பல நாடுகள், தங்கள் மக்களை அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து செல்கிறது. அந்த வகையில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 5,000 நபர்கள் அமெரிக்க ராணுவத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்பின்பு, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளும் தங்கள் குடிமக்களை அங்கிருந்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் சகோதரிகளை நினைத்து பயப்படுகிறேன்…. மலாலா யூசுப்சாய்….!!!!

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். தற்போது மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். எனவே ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அங்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பால், மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பால், மளிகை, காய்கறி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிலிருந்து தப்பியோடிய அதிபர்…. ஓமனில் அடைக்கலம்…. காணொளி வெளிட்ட அஷ்ரப் கனி….!!

நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி ஓமனில் அடைக்கலம் புகுந்ததை அடுத்து காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் ஓமனில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனி சமூக ஊடகத்தில் காணொளி […]

Categories
உலக செய்திகள்

ஜனநாயக ஆட்சி எல்லாம் கிடையாது…. தலிபான்கள் அறிவிப்பு….. மக்கள் அச்சம்….!!!

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சிமுறை இருக்காது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது இருந்த இஸ்லாமிய கவுன்சில் முறைப்படியே இப்போதும் ஆட்சி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். தலிபான்களின் உச்சபட்ச ஹைபதுல்லா அகுந்த்சாதா தலைவராக இருப்பார் எனவும் அதிபர் பதவியை விட கூடுதலான அதிகாரம் அவரிடம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இவர் சொல்வது போல ஷரியத் சட்டம் ஆட்சி செய்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் இன்னொரு நரகத்துக்குள் நுழையத்தான் ஆக […]

Categories
உலக செய்திகள்

தாலிபானுக்கே தடையா?…. சவால் விடும் படை….!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென தீப்பிடித்த பூங்கா…. தலிப்பான் தீவிரவாதிகளின் சூழ்ச்சி…. டுவிட்டரில் பதிவிட்ட நெட்டிசன்கள்….!!

தலிபான்கள் தீவிரவாதிகள் குழந்தையாக மாறி விளையாடிய சிறுவர் பூங்கா திடீரென தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிப்பான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிப்பான் திவீரவாதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக செயல்பட போவதில்லை என உறுதியளித்துள்ளனர். மேலும் உலக நாடுகள் அனைத்தும் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலிப்பான் தீவிரவாதிகள் ஷெபர்கன் நகரில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் நுழைந்து குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்ததில் தங்களை […]

Categories
உலக செய்திகள்

வீதியில் நின்று பெண்கள் போராட்டம்…. தலிப்பான் தீவிரவாதிகளுக்கு எதிராக…. உரிமைகளைக் திருப்பி கேட்டு முழக்கங்கள்….!!

நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு தலிப்பான் தீவிரவாதிகளிடம் உரிமைகளை கேட்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு தலிப்பான்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாத காபூல் நகரை சேர்ந்த நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியை தலிப்பான்களின் முகத்திற்கு நேராக நீட்டி  ‘எங்கள் […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமைகளை மதித்தால்…. தலிபான்களுடன் இணைந்து செயல்பட முடிவு…. தகவல் அறிவித்த ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்….!!

தலிப்பான் தீவிரவாதிகள் மனித உரிமைகளை மதித்தால் அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிப்பான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து  அங்கு அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் தலிப்பான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” அனைவரும் எங்களை நம்புங்கள். நாங்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் சண்டையிட போவதில்லை. எந்த […]

Categories
உலக செய்திகள்

‘நான் இங்கிருந்து வெளியேற மாட்டேன்’…. ஆப்கானில் உள்ள இந்து கோவில்…. வர மறுக்கும் அர்ச்சகர்….!!

இந்து கோவிலின் அர்ச்சகர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற மாட்டேன்  கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனால் அங்குள்ள உள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் அர்ச்சகர் ராஜேஷ்குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “இக்கோவிலில் எனது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக […]

Categories
உலக செய்திகள்

காபூலில் உள்ள சிறுவர் பூங்காவில்…. குழந்தைகளாக மாறிய தலிப்பான் தீவிரவாதிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

குழந்தைகள் விளையாடும் பார்க்கில் தலிப்பான் தீவிரவாதிகள் தங்களை மறந்து  விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். இந்நிலையில் காபூலில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் தலிப்பான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். அந்த பூங்காவில் அவர்கள் குழந்தைகளாக மாறி தங்களை மறந்து விளையாடும் காட்சிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் […]

Categories
உலக செய்திகள்

‘எனக்கு நேர்ந்த அதே நிலைமை’…. அச்சத்தில் உள்ள ஆப்கான் பெண்கள்…. மலாலா யூசுப்சாய் கருத்து தெரிவிப்பு….!!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா ஆப்கானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய்  கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 2007 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

தயவுசெய்து கதவை திறங்க..! விமான நிலையத்தில் கதறிய இளம்பெண்… வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ..!!

இளம்பெண் உட்பட ஆப்கானியர்கள் பலரும் காபூல் விமான நிலையத்தின் கதவை திறக்குமாறு அமெரிக்க இராணுவத்தினரிடம் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதைடுத்து சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் காபூலில் இருந்து செல்லும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க ராணுவ படையினர் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்ததோடு அங்கு […]

Categories
உலக செய்திகள்

“பெண்களின் உடலை நாய்க்கு உணவாக்கும் தலீபான்கள்!”.. கொடூர தாக்குதலுக்குள்ளான பெண் கூறிய தகவல்..!!

இளம் தாயான பெண் ஒருவர் தலீபான்களிடம் அனுபவித்த கொடுமைகளை கூறியதோடு, ஆப்கானிஸ்தான் பெண்களின் வருங்காலம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் வாழ்ந்து வரும் Khatera என்ற 33 வயது பெண், தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்கும் பெண்களின் சடலங்கள் நாய்களுக்கு இரையாக்கப்படும் கொடுமைகள் இனிமேல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், தன் இரு கண்களும் பறிபோனதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின், காஸ்னி பிராந்தியத்தில் வாழ்ந்த Khatera, கடந்த வருடம் தலீபான்  தீவிரவாதிகளின் கடுமையான […]

Categories
உலக செய்திகள்

எவ்வளவு பணத்தைக் கொண்டு சென்றார்..? நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றினர். அதன் பிறகு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி அரசு அதிகாரிகளுடன் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும், ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் முழுவதும் பணத்தை அள்ளிச் சென்றார் எனவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதோடு மட்டுமில்லாமல் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் முழுவதும் பணங்கள் நிரம்பியதால் அவற்றை செல்லும் வழியிலேயே விட்டு […]

Categories
உலக செய்திகள்

‘ஊக்கப்படுத்தும் கருத்துகள் தடை’…. முடக்கப்பட்ட கணக்குகள்…. தகவல் வெளியிட்ட சமூக ஊடகங்கள்….!!

சமூக ஊடகங்களில் உள்ள தலீபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. அவர்கள் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை கடுமையாக விதிப்பார்கள் என்பதற்காக ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக சில நாட்களாகவே தலீபான்கள் குறித்த செய்திகளானது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அமைப்பின் […]

Categories
உலக செய்திகள்

இனி பெண்களின் நிலை என்ன..? தலிபான்களின் நக்கலான சிரிப்பு… சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தலிபான்கள் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். இந்நிலையில் தலிபான் போராளிகளுக்கும், பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் பற்றி பெண் பத்திரிகையாளர் தலிபான் போராளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories

Tech |