ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் இம்மாதம் 24 ஆம் தேதி அன்று சிறப்புக் கூட்டம் நடத்தவுள்ளது. ஆப்கானிஸ்தானில், 20 வருடங்களாக அரசப்படையினருடன் மோதி வந்த தலிபான்கள் தற்போது நாட்டை கைப்பற்றி விட்டார்கள். இந்த தகவல் வெளிவந்தவுடன் உலகின் பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை காலி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டன. மேலும், தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்குரிய சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலீபான்களால், மனித உரிமை மீறல்களும் நடக்கிறது. இந்நிலையில், […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் என்ற நகரத்தில் வைக்கப்பட்டிருந்த ஹசாரா சமூகத்தினுடைய தலைவரான அப்துல் அலி மஸாரின் சிலையை தலீபான்கள் தகர்த்ததாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைப்பார்கள். இதற்கு முன்பு, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த சமயத்தில், ஹசாராக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரியை தலிபான்கள் கடந்த 1995-ஆம் வருடத்தில் தூக்கிலிட்டார்கள். அதன்பின்பு, பாமியான் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. எனினும் ஹசாரா இன மக்கள் மீது […]
தலீபான்கள் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை மாற்றக்கூடாது என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடிகளை தலீபான்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் Nangarha மாகாணத்தில் இருக்கும் Jalalabad பகுதியில் 100க்கும் அதிகமான இளைஞர்கள் ஆப்கான் தேசியக் கொடியை கையில் ஏந்தி சாலையில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலமானது தேசியக் கொடிக்கு ஆதரவு தெரிவித்து […]
உணவு அளிக்க மறுத்த பெண்ணை தலீபான்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் Najia என்பவர் தனது குடும்பத்துடன் ஒரு குட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர்கள் இருந்த கிராமத்திற்குள் தலீபான்கள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற பயத்திலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 12-ஆம் தேதியன்று Najia வீட்டின் கதவை தலீபான்கள் தட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் குழுவில் உள்ள 15 பேருக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தி […]
காபூலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பல பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகரில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் அமெரிக்க இராணுவ சரக்கு விமானமானது அத்தியாவசிய பொருள்களுடன் சென்றது. ஆனால் சரக்குகளை இறக்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் விமானத்திற்குள் படையெடுத்து வந்ததால் அந்த விமானம் மீண்டும் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கட்டார் நாட்டின் அல் உதீத் விமான தளத்தில் தரை இறங்கியபோது […]
தலீபான்களை புதிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டினை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என்று மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக உலக நாடுகளிடம் தலீபான்களின் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர் ஆப்கானிஸ்தானை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என மாற்றியமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், புதிய அரசாங்கத்தை அமைக்க உலக நாடுகளிடம் தாலிபான் குழுவினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “தாலிபான்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர். தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் புதிய […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்துஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-எமர்ஜென்சி எக்ஸ் மிக்ஸ் விசா என அழைக்கப்படுகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் 97177 85379 என்ற எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய […]
அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசே உருவாகும் என தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள தூதரகங்கள் பாதுகாக்கப்படும். அதிலும் பெண்களிடம் வேற்றுமை காட்டப்படமாட்டாது. குறிப்பாக அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசையே அமைக்க விரும்புகிறோம் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரிடம் 1990 களில் இருந்த தலீபான்களுக்கும் தற்பொழுது உள்ள தலீபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து நாட்டின் பெயரை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவை சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 8பேரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பில் சேர நங்கார் பகுதிக்கு சென்றவர்கள். மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் […]
தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கால்பந்து அணியின் உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு கதறி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கியவரும், தலிபான்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக விமர்சித்தவருமான Khalida Popal கடந்த 2011-ஆம் ஆண்டு விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் தலிபான்களின் கொலை மிரட்டல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி கடந்த 2016-ஆம் ஆண்டு டென்மார்க்கில் அடைக்கலம் புகுந்தார். இருப்பினும் தன்னுடைய சக வீராங்கனைகளுக்கு […]
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆப்கானிஸ்தான் நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதால் அங்குள்ள மக்கள் அனைவரும் பதற்றத்தோடு விமான நிலையங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக மக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறுவது போன்ற காட்சிகளும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதாக உறுதி அளித்திருந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் முதல் செய்தி மாநாட்டை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் தலீபான்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ராணுவம் முதல் அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் தலீபான்களின் கையில் நாடு சிக்கியுள்ளதால் அதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் பறி போகுமோ என்ற பய உணர்வு அனைவரிடமும் […]
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் ஆப்கானில் உள்ள பல்வேறு பகுதிகளை கையகப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் காபூலை கைவசப்படுத்தி நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதற்கு அந்நாட்டின் ராணுவமே முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் மூலம் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்கான அங்கு செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்த பின்புதான் […]
விமான நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக பிளாஸ்டிக் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் வசம் சென்று உள்ளது. இதனால் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் ஏழு மாத குழந்தை ஒன்று அழுத நிலையில் மீட்கப்பட்டுள்ளது இது குறித்து காபூல் ஊடகம் செய்தி ஒன்றை […]
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் 5 மணிநேரங்களில் கைப்பற்றி விட்டார்கள். மக்களின் உயிர் பறிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போகிறேன் என்று தெரிவித்துவிட்டு மக்களை கை விட்டுவிட்டு தப்பிவிட்டார், நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி. தற்போது காபூலில் வசிக்கும் மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அங்குள்ள பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அவரவர் வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். […]
தூதரகங்கள் பாதுகாப்பாக இருக்கும், எந்தவித போரையும் தொடரப் போவதில்லை என்று தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. இந்த அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் ஆலோசித்து வருகிறது.. இந்த நிலையில் தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் […]
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு, அவர்கள் கொலைப்பட்டியலை தயாரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கொலை பட்டியல் தயாரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பெண்கள் கொடுமைகளை சந்திப்பார்கள் என்றும், அவர்களின், வீட்டின் முன்பே கொல்லப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள், தற்போது காபூலில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனை மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் காபூல் அரசுடன் பணிபுரிந்த இராணுவத்தினர், அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் போன்றோரை குறிவைக்க […]
ஆப்கானில் நானே இருப்பதால் தற்போது நானே அதிபர் என துணை அதிபர் தெரிவித்துள்ளார்.. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பித்து நாட்டை விட்டு தப்பித்து ஓமனுக்கு சென்று விட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபர் பைடனின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை கைப்பற்றி […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் தங்களுடைய கதவுகளைத் திறக்க […]
தலிபான்கள் கைவசம் தற்போது 3 லட்சம் ஆயுதங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. உலகமே இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் நிலைமைதான்.. ஆம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைய இருக்கிறது.. ஆப்கான் அரசு படைகளும், அமெரிக்க படைகளும் இணைந்து 20 ஆண்டுகளாக போரிட்டு வந்த நிலையில், அமெரிக்க படைகள் அதிபரின் உத்தரவையடுத்து வெளியேற தொடங்க, தலிபான்கள் எளிதாக ஆப்கானை […]
ஆப்கானிஸ்தானில் இருந்த இலங்கையை சேர்ந்த எட்டு நபர்கள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். பல்வேறு நாடுகளும் தனி விமானத்தை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து செல்கிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இலங்கையை சேர்ந்த 8 நபர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூவர் பிரிட்டன் நாட்டிற்கு சென்றதாகவும், மீதமுள்ள 5 நபர்கள் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் திடீரென்று பெரிய நிலநடுக்கம் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் உட்பட முழு நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே பொதுமக்களிடையே கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் முக்கியமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Earthquake of Magnitude:4.5, Occurred on 17-08-2021, 06:08:38 IST, Lat: 36.65 & Long: 71.30, Depth: 230 […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இன்னும் இரு தினங்களில் மேலும் 1500 மக்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பிரிட்டன் மக்களை நாட்டுக்குள் அழைத்து வந்த முதல் விமானம் நேற்று பிரிட்டன் சென்றடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் உட்பட நாளொன்றிற்கு 1000 நபர்களை அரசாங்கம் வெளியேற்றும். இந்நிலையில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற முடிவு […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை தலீபான்கள் கட்டாய திருமணத்திற்கு உட்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறுகிழமை அன்று காபூலை கைப்பற்றிய தலீபான்கள் நாட்டின் முழு அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கான்அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள பெண்களை தலீபான்கள் அடிமைப்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கூறியதில் “கடந்த 2006ம் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து அங்குள்ள பெண் மேயர் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில் அவர்கள் காபூலை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான்கள் ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் போன்றவற்றையும் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு […]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் […]
அதிபர் நாட்டைவிட்டு வெளியேறும் போது பணத்துடன் சென்றதாக ரஷ்யா தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியதை அடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தலீபான்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காக காபூலில் இருந்து வெளியேறி தஜகிஸ்தானுக்கு ராணுவ விமானம் மூலம் தப்பிச் சென்றுள்ளார். இவர் சென்ற விமானமானது தஜகிஸ்தானில் உள்ள Dushanbe விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்பொழுது அஷ்ரப் கனி ஓமனில் […]
அமெரிக்க அரசு, குழப்பமான நிலையில் பின்வாங்கியது ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்களுக்கு செய்த துரோகம் என்று பல சர்வதேச ஊடகங்களும் குற்றம்சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நெருக்கடி நிலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் ஒன்றிணைந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டை “கைகழுவுதல்” என்று அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே மிகுந்த வெட்கக்கேடான விஷயம் என்று ஒரு பத்திரிகை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு கட்டுரையாளர் […]
திரைப்பட இயக்குனர் சஹ்ரா கரிமி எழுதிய கடிதமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் முழுவதுமாக விலக்கிக் கொண்டதையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களிடையே சென்றது. இந்த நிலையில் தலீபான்களால் ஆப்கானைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டின் திரைப்பட இயக்குனரான சஹ்ரா கரிமி என்பவர் திரையுலகத்தில் இருப்பவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது “நான் இதை மிகவும் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்களினால் ஏற்பட்ட அனைத்து தாக்குதல் மற்றும் அடக்குமுறைகளை பற்றிய முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. இதனால் அவர்களுக்கும் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் போராடி தோற்றனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் நகரை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி நாட்டின் மொத்த அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் […]
ஆப்கானில் இருந்து 120 பேருடன் விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கனி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.. இன்னும் ஓரிரு நாளில் தலிபான்கள் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. அதனால் அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் எப்படியாவது வேறு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அதில் இந்தியர்களும் அடங்குவர்.. இந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்குள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் வெளியேறும் நோக்கத்துடன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் . இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய குடும்பம் வெளியேற முடியாத சூழலில் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]
அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டை சேர்ந்த மக்கள் தலிப்பான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து விமானத்தில் ஏற ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்கப் படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை தொடர்பில் வருத்தம் ஏற்பட்டிருப்பதாக மலாலா யூசப்சாய் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே, மக்கள் பலரும் நாட்டிலிருந்து வெளியேற, விமான நிலையங்களில் குவிந்தார்கள். பேருந்துகளில் ஏற முயல்வது போன்று மக்கள், விமானத்தில் ஏற முயன்ற வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களின் கல்விக்காக போராடும் செயல்பாட்டாளர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் இதுகுறித்து கூறியிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பது கடும் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். தலிபான்கள் நிதானத்தை […]
ஆப்கானிஸ்தானின் போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் Surxondaryo என்ற பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குரிய ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உஸ்பெகிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விபத்து ஏற்பட்ட விமானத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து தப்ப முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு இன்னும் ஒருசில நாட்களில் தலிபான்களின் ஆட்சி அமையவுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் அச்சமடைந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். பேருந்துகளில் செல்வதுபோல் கூட்டமாக ஏறியும், விமானத்தில் தொங்கியபடியும் பயணம் செய்வதால் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய அமைச்சர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி […]
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். தலிபான்களுக்கு பயந்து காபூல் நகரில் பல்வேறு மக்கள் தஞ்சம் அடைந்தார்கள். தற்போது, அங்கிருந்து மக்கள் தப்பி வருகிறார்கள். மேலும் நாட்டின் ஜனாதிபதி அஸ்ரப் கனியும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்கள், […]
காபூலில் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணித்த மக்கள் கீழே விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, மக்கள் நாட்டிலிருந்து தப்பித்து வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலர் குவிந்ததால் அங்கு நிலை மோசமானது. எனவே அதிகாரிகள் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ […]
ஆப்கான் காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய முஜாஹிதீன்களின் என்ற பகுதியினரால் தாலிபான்கள் என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. மேலும் தாலிபான்கள் என்பதன் பொருள் பஷ்தூன் மொழியில் மாணவர் என்பதாகும். இதனிடையே அந்த காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஒரு அமைப்பு உருவானதால் உள்நாட்டில் அமைதி இன்மை நிலவியது. இதனை தொடர்ந்து தலிபான் அமைப்பினர் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் எனக் […]
அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப்பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் அரசு, தாலிபன்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாலிபன்கள் இடைக்கால அரசை அமைத்தனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபராக இருந்த கானி வெளியேறினார்.அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு கைப்பற்றியாது. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக […]
தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து தலீபான்கள் பல்வேறு முக்கிய நகரங்களைக் கையகப்படுத்திய நிலையில் தலைநகர் காபூலையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலைமை தொடர்பில் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இறுதியாக, காபூல் நகரையும் நேற்று கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தலிபான்களின் கலவரத்தில் மாட்டிக்கொண்ட ஆப்கானிஸ்தான் தொடர்பில் போப் பிரான்சிஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை தொடர்பில் முடிவு கிடைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வாடிகனில் வாராந்திர வழிபாடு நேற்று நடந்த போது, அவர் பேசியதாவது, “அன்புமிக்க, சகோதர […]
ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் நேற்று காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் […]