ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரைத் தாக்கி நகரங்களை கைப்பற்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் தொடர்ந்து தலிபான் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாகர் பிராந்தியம் பகுதியில் உள்ள […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியானதற்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியா ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் இது தவறான செய்தி என்றும் […]
தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நேட்டோ படை வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேருகின்றனர் . இந்த ஒப்பந்தத்தின் படி வெளிநாட்டுப் படை வீரர்களின் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறையை குறைத்துக் கொள்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் ஒப்பந்தத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக கடந்த சில வாரங்களாகவே தீவிரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆப்கனிஸ்தான் நாட்டில் 10-ல் மூன்று பகுதிகளை தங்களுடைய […]
ஆப்கானிஸ்தானில், தலீபான் தீவிரவாதிகள் 3 மாவட்டங்களை கடந்த சனிக்கிழமை அன்று இரவில் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக அரச படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த அமெரிக்க அரசு, மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தங்கள் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி ஆப்கானிஸ்தானின் பக்ராம் என்ற மிகப்பெரிய விமானப்படை தளத்திலிருந்து 20 வருடங்கள் கழித்து சமீபத்தில் அமெரிக்கா தங்கள் படையை திரும்பப்பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தானில், தலீபான்களின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது. நாட்டின் […]
வெள்ளை மாளிகை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே அந்நாட்டின் அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இறக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்த இந்த மோதலில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு […]
இந்திய தூதரகம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுவின், கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மக்களை, எச்சரித்துள்ளது. இந்திய தூதரகமானது, ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் என்று எச்சரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் பயணம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு தீவிரவாத அமைப்பினரின் கலவரங்கள் அதிகரிக்கலாம். நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களையும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலீபான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 24 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள பகுதிகளில் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலீபான் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மேலும் 15 […]
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை 4.34 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் நகரின் வடக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய நிலநடுக்கவியல் மையம் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, […]
தாக்குதலில் ஈடுபட்டு வந்த தலீபான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 130 பேர் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தீவிரவாதிகளை பிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தலீபான் அமைப்பு தீவிரவாதிகள் 130 பேர் தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் மாகாண இயக்குனரக அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இதனை தேசிய புலனாய்வு செய்தி தொடர்பு அதிகாரியான ஜிலானி பர்ஹத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் […]
ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில காலமாகவே தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் , ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது . இந்த நிலையில் நஹ்ர்-இ-சர்ஜ் மற்றும் நாட் அலி மாவட்டங்களில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் போலியோ சொட்டு மருந்து செலுத்திய மருத்துவ பணியாளர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த வருடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தலீபான் தீவிரவாதிகள் அரசு பணியாளர்கள், ஊடகத் துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றோரை தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் மூன்று பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் […]
தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மிக கடுமையாக நடைபெற்றுள்ளது. அதில் 20 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கடுமையாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் மூன்று மாவட்டங்கள் சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலீபான்கள் தங்களது […]
ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார். மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக […]
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று சாலையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் ஷியா அமைப்பினர் இரண்டு சிற்றுந்துகளில் சென்றபோது கண்ணிவெடிகளை வைத்து எங்கள் இயக்கம் தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் பயணிகளுடன் […]
ஆப்கானிஸ்தான் தலைநகரின், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் அரச படையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 20 வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, அரச படைக்கு ஆதரவாக தங்கள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் வெளியேறுமாறு கோரினர். எனவே, அமெரிக்கா தன் படைகளை திரும்பப்பெற்றது. இதனையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் […]
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த தொண்டு நிறுவன தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக சுட்டுள்ளனர். உலகம் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை கொலை செய்யும் விதமாக தலீபான் பயங்கரவாதிகள் கண்ணிவெடிகளை ஆங்காங்கே புதைத்து வருகின்றனர். ஆனால் அவற்றால் பெரும்பாலும் மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் வெடிக்காத கண்ணிவெடிகளை தொண்டு நிறுவனங்கள் பல அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் ஹாலோ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த […]
பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசு பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன்படி தினந்தோறும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 24 முதல் 27 மாகாணங்களில் தலிபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையேயான மோதல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற மோதல்களில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஜூன் […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மக்கள் பலர் பலியாகிறார்கள். எனவே அமெரிக்க அரசின் தலைமையில், கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் படைகளை வெளியேற்ற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அமைதிக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஒருபுறம் தலீபான்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த […]
ஆப்கானிஸ்தானில் இராணுவ சோதனை சாவடியில், தலீபான்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சில நாட்களாக ராணுவத்தினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. எனவே தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். அதேசமயத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தங்கள் வசப்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி பாக்லான் மாகாணத்தில் இருக்கும் […]
ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர். எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் […]
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான் ஒரு விபச்சார வீடு என்று பேசியதை, பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே அமெரிக்காவின் தலைமையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் பேசுகையில், “பாகிஸ்தான் விபச்சார வீடு” என்று பேசியது, பாகிஸ்தானை கொந்தளிக்கச்செய்தது. இது […]
ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீசியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவமும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் பீரங்கி குண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான சிறுவர்கள். […]
ஆப்கானிஸ்தானில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஜாபுல் என்ற மாகாணத்தில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 11 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அமெரிக்க […]
காபூலில் பள்ளிக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கார் வெடிகுண்டு, மோட்டார் வெடிகுண்டு என்று தொடர்ந்து வெடித்திருக்கிறது. இந்நிலையில் Sayed ul Shuhada என்ற பள்ளியின் அருகில் மாணவர்கள் வெளியேறும் சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிகமான மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்த […]
ஆப்கானிஸ்தானில் எரிபொருள் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஷகார்தாரா மாவட்டத்தில் உள்ள குவாலா இ முராட் பேக் என்ற பகுதியில் எரிபொருளை ஏற்றி நின்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து அந்த தீ அருகில் இருந்த மற்ற லாரிகளுக்கும் பரவ தொடங்கியது. அதில் டிரக்குகள், எரிபொருள் லாரிகள், கார்கள் என பல வாகனங்களும் தீயில் எரிந்தன. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த […]
ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள லோகர் மாகாணத்தில் புல் இ ஆலமில் தலைநகரில் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்று மாலை முஸ்லிம் மக்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு துறந்தனர். அதன் பின்னர் திடீரென மருத்துவமனைக்கு வெளியே 6.30 மணி அளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் பலத்த […]
ஆப்கானிஸ்தானில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்ததில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் மாளிகை அருகே தீவிரவாதிகள் கார் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் விருந்தினர் மாளிகை ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அருகே இருந்த பல கட்டிடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 30 வே பலியாகினர் என […]
ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயங்கரவாதிகள் முன்னெடுத்த கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கிழக்கு லோகர் மாகாண தலைநகர் புல்-எ-அலம் எனும் பகுதியில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதில் காயங்களுடன் சுமார் 90 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கூரை வீடுகள் இடிந்து விழுந்ததால் அந்த இடிபாடுகளில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் […]
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தொலைபேசியில் ஆண் ஒருவருடன் பேசியதற்காக சாட்டை அடி வாங்கிய பரபரப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் அவர்கள் நீதி கேட்டு தலிபான்களை நாடி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் அவர்கள் வெளியேறிவிட்டால் ஆப்கானில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த புகைப்படம் சான்றாக அமைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஹப்பிடகோல என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு […]
ஆப்கானிஸ்தானில் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசிய பெண்ணை சாட்டையால் அடிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர்11ஆம் தேதி அமெரிக்கா திரும்பும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்தப் பெண் தொலைபேசியில் ஆணுடன் பேசிய குற்றத்திற்காக ஆண்கள் பலர் சேர்ந்து ஒரு இடத்தில்அந்தப் பெண்ணை அமர வைத்து சாட்டையால் அடித்து வருகின்றனர். அடிக்கும் நபருக்கு கை வலித்தவுடன் அடுத்த நபர் […]
ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர். இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் 5 பேர் சகோதரர்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து அருகில் […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை மர்ம நபர் குருவியை போல் சுட்டு தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணம் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் நேற்று இரவு கையில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களின் மீது திடீரென எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து கவர்னர் ஜியா […]
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொராேனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்துள்ளதால் அந்நாட்டு ஐ.நா நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல […]
3 வது டி -20 போட்டியில் ஜிம்பாப்வே அணியைத் தோற்கடித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே என்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 3 வது டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணியும், இரண்டாவது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை […]
ஆப்கானிஸ்தானில் 3 பெண் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள எனிகாஸில் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு நேற்று மாலையில் வழக்கம்போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று உயிரிழந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. […]
ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் நான்கில் மூன்று பங்கு பகுதியை கைப்பற்றியுள்ளதால் அரசு அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கந்தஹார் பிராந்தியத்தின் ஆர்கான்பாத் மாவட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதாவது, கடந்த ஓராண்டாக தலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்காவின் தலையிட்டு காரணமாக […]
குண்டுவெடிப்பில் இறந்து போன தன் தாயிடம் “அம்மா எழுந்திரி” என்று குழந்தைகள் கூறும் உருக்கமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தின் போது இந்தப் பெண் அவரது இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இந்நிலையில் அம்மா உயிரிழந்ததை […]
ஈரான்-ஆப்கான் எல்லையில் எண்ணெய் டேங்கர் லாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தின் இஸ்லாம் காலாஒரு சங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல எரிவாயு டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியுள்ளது. ஒரு பெரிய தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். இது குறித்து சில வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது சற்று தொலைவில் இருக்கும். இதில் […]
இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிராக இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் முன் களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதன்படி 5 லட்சம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியபோது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான […]
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆதரவு ஆப்கான் படைகள் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய இந்த அதிரடி வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான் ஆதரவு உள்ளூர் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நிம்ரோத் […]
ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் […]
புத்தக கண்காட்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. அச்சமயம் அங்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தி துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 40 பேர் படுகாயமடைந்து 20 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி நல்லிணக்கத்திற்கான உயர்சபைத் தலைவர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்கலைக்கழகத்தின் மீது […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அரசு மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எத்தகைய முன்னேற்றமும் தற்போது வரை ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள்,ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல் […]
ஆப்கானிஸ்தான் அரசின் வான்வேளி தாக்குதலால் 26 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இரண்டு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கி வருகின்றனர். அதேநேரம் ஆப்கானிஸ்தான் அரசும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான செயல்களை செய்து வருகின்றது. அவ்வகையில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த எல்மெண்ட் […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்தனர். அப்போது அப்பகுதியை வழியே கார் சென்றதால் வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.அதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்றே தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் […]
ஆப்கானிஸ்தானில் ராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஹெல்மந்த் மாகாணத்திலுள்ள நஹ்ரி சரா மாவட்டத்தில் வெடிபொருள் நிரப்பிய காரில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ சாவடி அருகே வந்து வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும் 3 பாதுகாப்பு படையினரும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலினால் படுகாயமடைந்துள்ளனர். நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்களின் ஆதிக்கம் […]
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் […]
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கார்ஹர் மாகாணம் பச்சேரகம் மாவட்டத்தில் சாலையோரம் கண்ணிவெடிகளை பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இன்று காலை அப்பகுதியில் வழியாக பொதுமக்கள் நடந்து சென்ற சமயத்தில், திடீரென அந்த கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதல் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர மீட்பு […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகம்பேர் பாதிக்கப்பட்டு பலி எண்ணிக்கை 100க்கும் மேல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு பக்கமிருக்க பல்வேறு நாடுகளில் தற்போது கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, என இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட்டு மக்களை துன்புறுத்தி வருகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக மீட்பு படையினர் பெரும்பாலும் போராடி வருகின்றனர். ஆனாலும் உயிர் பலிகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள 12 மாகாணங்களில் […]