தலீபான்களின் இடைக்கால அரசின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் “1996 முதல் 2001 வரை இருந்த அரசை போல தற்பொழுது செயல் பட போவதில்லை. மேலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரம் […]
Tag: ஆப்கானிஸ்தான்
தலீபான்கள் பெண்கள் நல அமைச்சகத்தை கலைத்து அதற்கு பதிலாக பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் என புதிய பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இதனையடுத்து […]
தலீபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து போதிய உணவு, குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் 5 வயதுக்குட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பி.டி.13 பகுதியில் […]
தலீபான்கள் அமைப்பினரை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று அமரிக்கா நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஓன்று தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 தேதி முதல் தலீபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனை அடுத்து தலீபான்கள் அங்கு புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தலீபான்கள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் அவர்கள் ஏற்படுத்தி உள்ள புதிய அரசை அங்கீகரிக்கும் உலக நாடுகளுக்கு பொருளாதார […]
ஆப்கானிஸ்தானில் பள்ளி பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வருமாறு தலீபான்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசை அமைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தலீபான்களின் கல்வித் துறை அமைச்சகமானது, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் பள்ளிகள் இன்றிலிருந்து திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், ஆண் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவிகள் பள்ளி வருவது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. […]
வேலையின்மை காரணமாக இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் தற்போது தான் ஆப்கான் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக காபூல் நகர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர். […]
காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்க படை, கடந்த 29-ம் தேதி அன்று நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அமெரிக்க அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தங்கள் குடிமக்களோடு, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் சேர்த்து விமானம் மூலம் மீட்டுவிட்டது. இதனிடையே மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடந்த சமயத்தில், கடந்த மாதம் 26ம் தேதியன்று, அங்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின், ஹரசன் […]
ரஷ்யாவின் ஜனாதிபதி ஆப்கானிஸ்தான் சொத்துக்கள் தொடர்பாக உலக நாடுகளுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் பலவும் அந்நாட்டுடன் வைத்திருந்த பொருளாதார உறவை துண்டித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டின் சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் சொத்துக்களை […]
காபூலில் இருக்கும் துணை மின் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Khair Khāna மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலானது Chamtalah துணை மின் நிலையத்தை தாக்கி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு […]
ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷீர் மாகாண பிரச்சனையில் தலிபான்களின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டார்கள். அதன்பின்பு, பஞ்ச்ஷீர் மாகாணத்தில், தங்களை எதிர்க்கும் அமைப்பினரை சமாளிக்க தலிபான்கள் முடிவெடுத்தனர். அப்போது தலிபான்களின் தலைவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, அனஸ் ஹக்கானி மற்றும் முல்லா அப்துல் கனி பரதார் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிலவியுள்ளது. அதன்பின்பு, துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் முல்லா அப்துல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து அங்குள்ள மத்திய வங்கிக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதாவது தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது. அதாவது தலீபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுக்காக பல சிரமங்களை […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிக்கையாளர்களை சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து நாட்டில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள். நாட்டில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை, தலீபான்கள் சிறை வைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் காயங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தலிபான்கள் மீது அதிக பயத்துடன் இருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களின் கேமரா […]
ஆப்கானிஸ்தானை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் அந்நாட்டில் தலிபான்கள் விதித்த பல கட்டுப்பாடுகளால் தங்களுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இங்கிலாந்து நாட்டின் உதவியோடு பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் பெண்களுக்கென பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக ஆப்கன் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே ஆப்கன் நாட்டை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணியின் 32 வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்காக கத்தார் நாட்டிற்கு செல்வதற்கு […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அங்கு பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து ஆப்கனை சேர்ந்த 32 கால்பந்து ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் மூலம் குடும்பத்தோடு பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி ஆப்கன் நாட்டிலுள்ள பெண்களுக்கென பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் விதித்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கனை சேர்ந்த ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் 32 பேரை அந் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கான நிதியை அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அளிக்க மறுத்துவிட்டன. தற்போது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதில் அவர்களின் கொள்கைகளை மக்களின் மீது வலுக்கட்டாயமாக புகுத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை […]
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கத்தார் அரசு தனி விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் அங்கு நடந்த உள்நாட்டுப் போரினால் ஆப்கானிஸ்தான் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கான் மக்களுக்கு கத்தார் அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதாவது, அங்குள்ள மக்களுக்கு தேவையான மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அரசு வழங்கியுள்ளது. இந்த அத்தியாவசியப் […]
மருந்து கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் வைத்து தலீபான்கள் கடத்தியதாக சீக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் சிலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பன்சிரிலால் அரெண்டே என்பவர் தனது குடும்பத்தை டெல்லியில் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து நேற்றிரவு 8 மணியளவில் பன்சிரிலால் அரெண்டே வேலை […]
ராணுவ குடியிருப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களை வெளியேறுமாறு தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக அங்கிருக்கும் மக்களை மூன்று நாட்களில் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்பில் இருக்கும் […]
மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்தவர்களை தேடித்தேடி பழிவாங்கும் தலிபான்கள் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரை 3 முறை நெஞ்சில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வீரர்களை தேடி தேடி சென்று பழி வாங்குகிறார்கள். இதற்கிடையே cf333 என்னும் ராணுவ குழுவைச் சேர்ந்த நூர் என்னும் நபர் இங்கிலாந்து நாட்டைச் […]
ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார் எங்கிருக்கிறார்? என்பது தொடர்பில் தலிபான்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக, தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார், தற்போது எங்குள்ளார்? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், காபூல் மற்றும் தோஹாவில் இருக்கும் தலீபான்கள் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஜனாதிபதிஅரண்மனையில், கலீல் ஹக்கானி மற்றும் முல்லா பரதார், இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அதன் பின்பு, அவர்களின் ஆதரவாளர்களும் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிகக் கொடூரமாக நடந்து கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலீபான்கள் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில், செய்தி சேகரித்த, பத்திரிகையாளர்கள் இருவரை தலீபான்கள் கடுமையாக தாக்கியதில் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை வெளிக்காட்டும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இரண்டு நபர்களை தலிபான்கள் தூக்கிலிட்டு கொன்ற, நெஞ்சை பதற வைக்கும் […]
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கத்தார் அமைச்சர் விஜயம் முதல் வெளிநாட்டு தலைவராக அந்நாட்டுக்கு சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி சென்றுள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியில் செயல் பிரதமராக உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்தை அல் தானி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அமைச்சர் அல் தானி முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் உட்பட பல தலைவர்களையும் […]
ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 20 மில்லியன் டாலர்கள் அளிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு, வறுமை மற்றும் போர் காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐ.நாவின் மத்திய அவசரகால உதவிக்கான நிதியிலிருந்து சுமார் 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்த வருடம் மட்டும் 606 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. அதனை, அந்நாட்டிற்கு கொடுத்து உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் […]
தலீபான்கள் சோதனை நடத்தி துணை அதிபர் வீட்டில் இருந்து பண பறிமுதல் செய்யும் காணொளியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டினை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிக்கொண்டு கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை அஷ்ரப் கனி மறுத்து செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசியல் அதிகாரிகளின் […]
தலீபான்களின் முக்கிய தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பரதர் இறந்துவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான்களின் துணை பிரதமரான முல்லா அப்துல் கனி பரதருக்கு ஹக்கானி அமைப்பினருக்கும் இடையே அதிபர் போட்டியின் காரணமாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் துணை பிரதமரான முல்லா கருத்து வேறுபாடு காரணமாக அவரது அமைப்பினரான […]
உயர்கல்வியை கற்கும் பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடையை அணிந்திருக்க வேண்டும் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களால் உருவாக்கப்பட்ட தற்போதைய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்கள் நாட்டிலுள்ள பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களால் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் ஒரு முக்கிய […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பல்கலைகழகங்களில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்களின் உயர் கல்வி மந்திரி தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு ஆட்சி செய்த போது பெண்களுக்கு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அதன்படி ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, உடலை முழுவதுமாக மறைக்கும்படியான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், கல்வி கற்பதற்கும் பணிக்கு செல்வதற்கும் அவர்களுக்கு அனுமதி இல்லை என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இவற்றை பெண்கள் மீறும் பட்சத்தில், அவர்களை பொது […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு முதல் நாடாக பாகிஸ்தான், விமான சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. தலிபான்கள், கடந்த மாதம் 15-ஆம் தேதி அன்று, காபூல் நகர் உள்பட மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். அதன்பின்பு, பிற நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேறியவுடன் காபூல் நகரின் விமான நிலையத்தையும் தலிபான்கள் கைப்பற்றினர். அதனையடுத்து, கத்தார் அரசு காபூல் நகரின் விமான நிலையத்தில், விமான சேவையை முன்பு போன்று தொடங்குவதற்கு உதவி செய்தது. அதன்பின்பே, அங்கு உள்நாட்டு விமான சேவை […]
ஆப்கானிஸ்தானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்களை தலிபான் பயங்கரவாதிகள் சவுக்கால் அடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பலரும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊடக அறிக்கைகள் காபூல் தெருக்களில் தலிபான்களுக்கு எதிராக போராடிய பெண்கள் தாக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். அதில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களை சவுக்கால் அடித்ததாகவும், அரசை அங்கீகரித்து ஏற்றுக் […]
பெண்களை மந்திரி பதவிக்கு தேர்ந்தெடுப்பதென்பது அவர்களால் சுமக்க முடியாத ஒன்றை பெண்களிடம் திணிப்பது போன்றதாகும் என்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளையும் அந்நாட்டில் விதித்துள்ளார்கள். இதனால் ஆப்கன் பெண்கள் அந்நாட்டில் தலிபான்களுக்கு எதிராக மிகவும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் தங்களது உரிமைகளுக்காக போராடும் பெண்களை ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து […]
நார்வே நாட்டின் தூதரகத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் இடம்பெறும் பிரதமர், துணை பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் விவரங்களும் வெளிவந்தன. பொதுவாக தலீபான்கள் பழமையை விரும்பக்கூடியவர்கள். இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ அனுமதி கிடையாது. அதிலும் ஆண்கள் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றன. இதனையடுத்து தற்போது காபூலில் உள்ள நார்வே நாட்டின் […]
தனது சொந்த மகளையே பொருளாதார காரணத்தால் விற்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது கைப்பற்றிய தலிபான்களின் கீழிருக்கும் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டில் மிர் நசீர் என்னும் நபர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது நசீரின் குடும்பம் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சியில் சிக்கியுள்ளார்கள். இதனையடுத்து பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால் நசீரால் தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. […]
பெண்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒருவேளை போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்றால் முன்னதாகவே அனுமதி பெறுதல் வேண்டும். அதிலும் போராட்டத்தில் முழக்கமிடுதல், வாசகங்கள் ஏந்திச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 1990களில் […]
ஆப்கானிஸ்தானில், தலிபான்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதோடு அங்கு இடைக்கால ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் இடம் பெறவில்லை. எனவே, இந்த இடைக்கால ஆட்சியை எதிர்த்து தலைநகர் காபூலில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில், “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.மேலும், “எந்த ஆட்சியும் பெண்களின் இருப்பை மறுக்க முடியாது”, “மீண்டும் மீண்டும் போராடுவேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி […]
அனைவரும் நாடு திரும்புங்கள் என்று தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஆப்கான் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா முகமது ஹசன் அகுந்த் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ” ஆப்கானின் முன்னால் ஆட்சியின் போது பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்புங்கள். அதிலும் தூதரகங்கள் அவற்றின் அதிகாரிகளுக்கும் நாங்கள் முழு பாதுகாப்பை தருகிறோம். எங்கள் […]
கத்தார் அரசின் உதவியுடன் ஆப்கானில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலீபான்கள் அமைப்பின் தற்போதைய […]
பெண்கள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என தலீபான்கள் அமைப்பின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடகாலமாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். மேலும் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கையில் சிக்கியதால் அங்கு புதிய […]
தலீபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய ஆட்சியில் தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மதிக்க தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களின் அமைச்சரவையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலீபான் அல்லாதவர்கள் […]
ஜேர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஜேர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஆவார். அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் உதவ தாயாராக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியதற்கு அந்நாட்டு மக்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. இதன் காரணமாக ஐக்கிய […]
பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை நோக்கி தலீபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான செயல்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது தலீபான்களின் […]
பெண்கள் உரிமை மற்றும் சுதந்திரத்திற்காக போராடுவதை அடக்குவதற்காக தலீபான்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் ஆப்கான் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் பறி போகுமோ என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் உலக நாடுகளின் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால், 90% மருத்துவமனைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கும், பிரெஞ்சின் மெடிக்கல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் உயிரிழப்பதை […]
பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்திற்கும் போதை பொருள் கடத்துவதற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் சேர்ந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை தோற்றுவித்தது. இந்நிலையில், இன்று நடந்த இம்மாநாட்டில் தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, போன்றோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை இந்திய […]
ஆப்கானிஸ்தானில், தலீபான்கள் ஒரு விமானத்தின் இறக்கையில் துளையிட்டு கயிற்றை கட்டி அதில், ஊஞ்சலாடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன், தலீபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். மேலும், அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கிடையில், பாகிஸ்தான் அரசு தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பெண்களை தலிபான்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பெண்களின் இந்த போராட்டம் […]
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமையும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இடைக்கால மந்திரி சபை மற்றும் பிரதமரையும் அறிவித்துவிட்டார்கள். எனவே, முன்பிருந்த ஆட்சியில் தங்களை எதிர்த்த அரசு அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் சிறை பிடிக்கிறார்கள் அல்லது கொலை செய்கிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தேசிய கிளர்ச்சிப் படை தலைவரான அகமது மசூத், நாட்டில் இடைக்கால ஆட்சி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில், இரண்டு பத்திரிக்கையாளர்களை தலிபான்கள் சிறைவைத்து கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தும் புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்றும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தலிபான்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. https://twitter.com/yamphoto/status/1435738713452158979 இந்நிலையில், பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்த Nemat Naqdi மற்றும் […]
இடைக்கால அமைச்சர்கள் குழு குறித்த விவரங்களை தலீபான்கள் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறதை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் அந்நாட்டை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து விமானம் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கு பயந்து ஆப்கானியர்களும் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு தப்பி சென்றனர். அதிலும் […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலீபான்களின் புதிய ஆட்சியை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது இழுபறியாக இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக ஆட்சியை அமைத்துள்ளனர். அந்த ஆட்சியில் தலைவாராக முல்லா முகமது ஹசன் அகண்ட்டும் துணைத்தலைவராக முல்லா பரதரும் வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாவும் உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் மற்றும் பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தலீபான் செய்தி […]
சாலையில் ஊர்வலமாக சென்ற பெண்களை தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அடித்து விரட்டும் வீடியோ காட்சியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படும் என்ற பயவுணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று […]