ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பெண்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைய இருப்பதாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், புதிய ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று காபூலில் தலீபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் அமையப்போகும் தலிபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவராக முல்லா முகமது ஹசன் அகண்ட் இருப்பார். மேலும் தலிபான் அமைப்பின் தலைவரான, முல்லா அப்துல் கனி பரதர், துணைத் தலைவர்களில் ஒருவர் என்று தெரிவித்தார். மேலும், ஷேர் முகம்மது அப்பாஸ் […]
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி உருவாக்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சிக்கலில் முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் […]
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று காபூலில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். தற்போது அங்கு புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், நாட்டின் அதிபராக, தலிபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கனி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தலீபான் குழுவிற்கும், ஹக்கானி வலைக்குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டு முல்லா அப்துல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் பதவியேற்பு விழாவிற்கு 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறிய தொடங்கியவுடன், தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். அதன்பின்பு, அங்கு புதிய அரசு அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, தலிபான்கள் பதவியேற்கப்போகும் நிகழ்விற்கு 6 நாடுகளை அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவை, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்று தெரியவந்துள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சனையில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்று தலிபான்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடங்களாக இருந்த அமெரிக்க படைகள், வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். தற்போது, தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான, ஃபயிஷ் ஹமீது, காபூல் நகருக்குச் சென்று தலிபான்களுடன், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பில் பேசினார் என்று […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி எவராவது ஆயுதங்களை ஏந்தினால் அவர்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானவர்களாக கருதப்படுவார்கள் என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பதற்கு குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மேலும் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசத்தின் தளபதி முல்லா ஹபத்துல்லா இருப்பார் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி காபூல் நகரை தலீபான்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க அவர்கள் தீவிர முனைப்பில் இருந்தனர். ஏற்கனவே இதற்கு முன்பாக அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டது. […]
காபூலில் இருக்கும் ஒரு இசைப்பள்ளியில், தலிபான்கள் புகுந்து, அங்கிருந்த இசைக்கருவிகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறினார்கள். எனினும் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றிய தலிப்பான்களால், பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில் தேசிய எதிர்ப்பு முன்னணி படை போர் நிறுத்தத்தை அறிவித்தது. எனவே, அந்த மாகாணத்தையும், மொத்தமாக தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. எனவே, நாடு முழுவதும் கைப்பற்றி விட்டதால், தலீபான்கள் […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது. இறுதியாக எஞ்சியிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்தனர்.. அத்துடன் […]
ஆப்கானிஸ்தானின், எதிர்ப்புக் குழுவின் தலைவராக உள்ள அகமது மசூத், தலீபான்களுடன் பேச்சுவார்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு புதிய ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில், 33 மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்களால், இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனிடையே, நாட்டின் துணை அதிபராக இருந்த அமருல்லா சாலே, தன்னை ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என்று […]
ஜெர்மன் அதிபர், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து பத்திரமாக மீட்பது தொடர்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்த பிற நாட்டு மக்களும் மீட்கப்பட்டார்கள். இதனிடையே இன்னும் ஒரு வார காலத்திற்குள் தலிபான்களின் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல், ஜெர்மன் நாட்டிற்காக பணிபுரிந்த மக்களை […]
ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் துணை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் மியான் குந்தி என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வழக்கம்போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பாகிஸ்தானுக்கு தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு வீசி […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாக்க இருக்கும் புதிய ஆட்சியில் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்து அதன் மூலம் பல விசயங்களை சாதித்து கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை […]
தலீபான்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் செயல்பட்டதை ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் தலீபான்கள் கைப்பற்றாத ஒரே மாகாணம் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு ஆகும். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அப்துல்லா சலே அங்கிருந்து தப்பி சென்று பஞ்ஷிர் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவர் அமெரிக்க மக்களை தலீபான்கள் தேடித்தேடி வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நஸ்ரியா. இவர் ஒரு ஊடகத்தில் தன் அனுபவங்களை கூறியிருக்கிறார். அதாவது, கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தன் குடும்பத்தினரை பார்ப்பதற்காகவும், தன் திருமணத்திற்காகவும் சென்றிருக்கிறார். எனினும், தற்போது அமெரிக்கா திரும்புவதற்கு வழியின்றி தவித்து வருகிறார். இவர், தலிபான்கள் அமெரிக்க மக்களை தேடிப்பிடித்து கொன்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் ஒவ்வொரு […]
பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில், 600 தலீபான்கள் உயிரிழந்ததாக போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் மொத்தமாக வெளியேறியதால் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். நாட்டில் இருக்கும் 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டார்கள். எனினும் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே இருக்கும் பஞ்ச்ஷீர் என்ற மாகாணத்தை தலீபான்களால் கைப்பற்ற முடியவில்லை. இம்மாகாணத்தில், சுமார் இரண்டு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்க மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக தலிபான்களை எதிர்த்து போராடுபவர்கள். கடந்த 1980-ஆம் […]
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கும் திட்டமானது அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் முழுவதுமாக சென்றது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டு இருந்த அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுவதுமாக வெளியேறினர். மேலும் அமெரிக்கா படைகளின் வெளியேற்றத்தை கொண்டாடிய தலீபான்கள் ஆப்கானில் புதிய ஆட்சி முறையை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். […]
அரசியலில் பெண்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்காலமாக தங்கியிருந்த அமெரிக்கா படைகள் வெளியேறிதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். அதனால் ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் இருபது ஆண்டுகால போரானது முடிவுக்கு வந்ததாகவும் இனி ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்றும் தலீபான்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில் […]
நடுவானில் விமானம் பறந்து கொண்டிந்த போது மயங்கிய பச்சிளங்குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த […]
தலீபான்கள் “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்போம்” என்று வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்திவிடுவார்களோ? என இந்தியா கவலை தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் தலீபான்கள் வெளியிட்ட அறிக்கை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தலீபான்கள் குறிப்பிட்ட […]
இளவரசர் வில்லியம் காபூலில் சிக்கியிருக்கும் ராணுவ வீரர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டு பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியாரின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களில் ஒருவர் வில்லியம் ஆவார். இவர் andhurst என்னுமிடத்தில் ராணுவ பயிற்சி பெற்றுள்ளார். அப்போது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை இளவரசர் சந்தித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி […]
தலிபான்களின் செய்தி தொடர்பாளர், எங்களின் கலாச்சாரத்தையும் பெண்களின் உரிமைகள் குறித்தும் தலையிடக்கூடாது என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார். தலிபான்களின் செய்தி தொடர்பாளரான Suhail Shaheen, அமெரிக்காவின் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால் பெண்களின் உரிமைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனினும், பர்தா அணியாமல் பெண்கள் கல்வி கற்கலாம் என்ற மேலை நாடுகளின் எண்ணத்தை எதிர்க்கிறேன். இது எங்களின் கலாச்சாரத்தை மாற்றக்கூடிய செயல். எங்களது கலாச்சாரத்தில், பெண்கள் கல்வி கற்கும் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against […]
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களை நாட்டை விட்டு வெளியேற தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதியினை பெறுகின்றனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர் அந்நாட்டிலுள்ள […]
தலிபான்கள், காஷ்மீர் உட்பட உலகில் உள்ள எந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்களின் தோகா அரசியல் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளரான, சுகைல் ஷகீன், ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, உலகில் எந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார். அதாவது, முஸ்லிம் மக்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கிறார்களோ, அந்தந்த நாடுகளிடம், இஸ்லாமியர்கள் உங்களின் மக்கள், உங்களின் சொந்த குடிமக்கள். […]
ஒசாமா பின்லேடனின் முதன்மை பாதுகாப்பு தலைவரான அமீனுல் ஹக் ஆப்கானிஸ்தானுக்கு சென்று திரும்பிய காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது. தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புடன் கடந்த 2020-ம் ஆண்டு “ஆப்கானிஸ்தானில் இனி தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம்” என்ற ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொண்டனர். அதன்படி நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் தீவிரவாதிகளையோ, தீவிரவாதத்தில் தொடர்புடைய நபர்களையோ நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க நிர்வாகத்திற்கு தலிபான் பயங்கரவாதிகள் […]
காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகளை தொடங்குவது குறித்து கத்தாருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதன் காரணமாகவே உயிருக்கு […]
தலீபான்கள் பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து அதில் பல தோல்விகளையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த வடக்கு கூட்டணி தலீபான்களின் […]
ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக பெண்கள் ஆளுநர் வளாகம் முன்பாக போராட்டம் நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகம் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர் மேலும் கல்வி, வேலை போன்ற பெண்களின் […]
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அபே நுழைவுவாயிலில் மக்கள் குவிந்ததற்க்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி காபூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை […]
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்தால் அனைவரிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வானொலி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அமெரிக்கா படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து அங்கு உருவாகியுள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் “அடுத்தவர்களின் மீது தங்களின் சொந்த கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது […]
ராணுவ படைகள் விட்டுச்சென்ற நவீன ஆயுதங்களை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் கடந்த 31 ஆம் தேதி வரை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு தலீபான்கள் கெடு விதித்திருந்தனர். மேலும் தலீபான்களுக்கு பயந்து உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறினர். இதனையடுத்து நேற்று முன்தினம் அமெரிக்கப் படைகள் முற்றிலும் ஆப்கானை விட்டு வெளியேறியதை அடுத்து தலீபான்கள் ஆப்கானை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக […]
அமெரிக்கா ராணுவ வீரர்கள் முழுவதுமாக ஆப்கானில் இருந்து வெளியேறியதை தலீபான்கள் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து அந்நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்றுடன் ஆப்கானில் இருந்த கடைசி அமெரிக்கா ராணுவ வீரரும் வெளியேறினார். இதனால் தலீபான்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தங்களின் மகிழ்ச்சியை வெளியுலகிற்கு காட்டுவதற்காக சாலைகளில் பேரணியாக சென்றனர். அதிலும் வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்கினர். குறிப்பாக காபூல் நகரில் […]
குழந்தைகள் தன்னை தேடி வாடுவதாக கட்டீரா ஹஸ்மி என்ற ஆப்கானிஸ்தான் பெண் தனது சோகத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கட்டீரா ஹஸ்மி. இவர் ஆப்கானில் காவல்துறையில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்பார்வை பறிபோனதால் இந்தியா வந்துள்ளார். தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும் கட்டீரா ஹஸ்மி தனது கண்களை இழந்த சோகத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர்கள் தங்களுக்கு பிரான்ஸ் ராணுவம் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வந்தனர். இதனையடுத்து தலீபான்கள் மீட்பு பணிக்கான கெடுவை கடந்த 31 ஆம் தேதி வரை விதித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் அனைத்து மீட்பு பணிகளும் முடிவடைந்துள்ளன. இன்னும் அந்நாட்டை விட்டு […]
தலீபான்கள் தலைவரை பேட்டி எடுத்த முன்னனி ஊடகத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாகவும் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஆப்கானின் முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் அர்கன்ட் என்ற பெண் ஊடகவியலாளர் தலீபான்களின் தலைவரான […]
தலிபான்களின் முக்கிய தலைவரான, ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் இந்திய நாட்டுடன் உறவை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் பேசியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாக தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டுடன் இந்தியாவிற்கு நல்ல நட்புறவு இருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்தியா பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானின் உறவு எப்படி இருக்கும் என்ற பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பில் கட்டாரில் உள்ள […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியிருப்பதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இன்றுடன் பிற நாட்டு படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டது. எனவே, தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் helmand மாகாணத்தில் இருக்கும் Bahramcha என்ற பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan in the Bahramcha area of #Helmand province, has set security checkpoint about 50 KM inside #Afghanistan, near […]
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை முழுமையாக வெளியேறியதால் தலிபான்கள் வானவேடிக்கையுடன் தங்களின் வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு தலிபான்கள் நாட்டை கைப்பற்றி விட்டார்கள். எனவே தாலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். மேலும் அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவி செய்து வந்தார்கள். எனினும் அமெரிக்க படைகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர். "US military has left Afghanistan," news agency […]
இந்தியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர், தன் சகோதரரை தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மருத்துவரான ஏ.எஸ் பாரக், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்திருக்கிறார். எனினும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் காபூலில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருக்கும், UNHCR அலுவலகத்தில் முன் ஆப்கானிஸ்தான் நாட்டினர் கடந்த 8 தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பதால், இந்தியாவில் இருக்கும் எங்களுக்கு அகதி அந்தஸ்து மற்றும் […]
சீன அரசு அமெரிக்காவிடம், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின், அரசு செய்தி நிறுவனம், இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சீன வெளியுறவுத் துறை அமைச்சரான, வாங் யீ தொலைபேசியில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான, ஆன்டனி பிளிங்கனை தொடர்புகொண்டு ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதித்தார். அப்போது, அனைத்து நாடுகளும் தலீபான்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுடன் பேச வேண்டும். மேலும், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று […]
மாணவியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தலீபான்களின் உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக கையாண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தலீபான்கள் ஆட்சி அமைப்பதால் […]
காபூல் விமான நிலையத்தை நோக்கி எறியப்பட்ட ராக்கெட் குண்டுகளை அமெரிக்கா வான்பாதுகாப்பு தளவாடம் இடைமறித்து அழித்தது. அமெரிக்கா கூட்டுப்படைத் தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான வில்லியம் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த திங்கட்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ராக்கெட் குண்டுகள் எறியப்பட்டன. இதனை எதிர்க்கும் விதமாக விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம் செயல்பட்டது. அதிலிருந்து வந்த பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் எதிர்வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து […]
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு தலீபான்கள் எந்தவித தடையும் விதிக்க கூடாது என்று 9௦ நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு அங்கு தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கான் நாடு முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைக்க திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரங்கள் அங்கிருந்து வெளியேறி […]
காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் […]
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய […]
ஆப்கானிஸ்தானில் பிரபல நாட்டுப்புற பாடகரை, தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தான் நாட்டுப்புற பாடகரான ஃபவாத் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஃபவாத், நேற்று அவரின் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென்று அங்கு சென்ற தலிபான்கள் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். #AFG “Fawad Andarabi a local singer was shot dead by Taliban […]
காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் […]