Categories
உலக செய்திகள்

‘என்னை கொன்று விடுவார்கள்’…. ஆப்கான் பெண்ணின் மனவேதனை…. பேட்டி எடுத்த ஆங்கில ஊடகம்….!!

தலீபான்கள் மிகவும் கொடுமையானவர்கள் என்று ஆப்கான் பெண் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் 199௦ல் தலீபான்கள் நடத்திய ஆட்சியில் இருந்த Fariba Akemi என்ற 40 வயது பெண் தற்பொழுது அவர்கள் ஆப்கானை கைப்பற்றியுள்ள நிலைமை குறித்து ‘THE INDEPENDENT’ என்ற ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி  […]

Categories

Tech |